எல்லா புகழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Ella Pugazhum Song Lyrics in Tamil


—BGM—

குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…

—BGM—

ஆண் : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா…
உன்னால் முடியும்…

குழு : தள தள தளபதி தளபதி நீதான் நீதான்…
அன்பின் தலைவா வெற்றி நமக்கே…
அழகிய தமிழ் மகன் நீதானே…
நீதானே… நீதானே…

குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

—BGM—

குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…

—BGM—

ஆண் : நாளை நாளை நாளை என்று…
இன்றை இழக்காதே…
நீ இன்றை இழக்காதே…
நீ இன்றை இழக்காதே…

ஆண் : இன்றை விதைத்தால்…
நாளை முளைக்கும்…
அதை நீ மறக்காதே…
நீ அதை நீ மறக்காதே…
நீ அதை நீ மறக்காதே…

ஆண் : நேற்று நடந்த காயத்தை எண்ணி…
நியாயத்தை விடலாமா…
நியாயம் காயம் அவனே அறிவான்…
அவனிடம் அதை நீ விட்டுச் செல்…

ஆண் : ஹே தோழா…
முன்னால் வாடா…
உன்னால் முடியும்… ஹே…

குழு : தள தள தளபதி நீதான் நீதான்… ஹே…
அன்பின் தலைவா…
வெற்றி நமக்கே…
அழகிய தமிழ் மகன் நீதானே… ஹே…

—BGM—

குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…

ஆண் : மாணவன் மனது வைத்தால்…
முடியாது என்பது இல்லை…
கடல் போல் மலை போல்…
காற்றை போல் பூமி போல்…
நீ பெருமை சேரடா…
பிறந்தோம் இருந்தோம் சென்றோம்…
என்ற வாழ்வை தூக்கிப் போடடா…

ஆண் : மாணவன் மனது வைத்தால்…

—BGM—

குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா…
உன்னால் முடியும்…
உன்னால் முடியும்…

ஆண் : தோழா முன்னால் வாடா…
உன்னால் முடியும்…

குழு : தள தள தளபதி தளபதி நீதான் நீதான்…
அன்பின் தலைவா…
வெற்றி நமக்கே…
அழகிய தமிழ் மகன் நீதானே…

ஆண் : மாணவன் மனது வைத்தால்…


Notes : Ella Pugazhum Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Vaali. எல்லா புகழும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading