முருகா உன் குணம் தன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நெமிலி எழில்மணிடி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Muruga Muruga Song Lyrics in Tamil


BGM

ஆண் : முருகா… முருகா… முருகா… முருகா…

BGM

ஆண் : முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்…
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்…
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்…
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்…

BGM

ஆண் : உருகாத மனம் தன்னில் நீ இல்லை…
உருகாத மனம் தன்னில் நீ இல்லை…
என்ற உண்மையை கண்டு கொண்டேன் இனி விழுவதில்லை…
உண்மையை கண்டு கொண்டேன் இனி விழுவதில்லை…

ஆண் : முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்…
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்…

BGM

ஆண் : பொன் என்ற சொல்லை நான் சொல்கையிலே…
உன் பொன் மேனி என் நெஞ்சில் மறைகின்றதே…
பொன் என்ற சொல்லை நான் சொல்கையிலே…
உன் பொன் மேனி என் நெஞ்சில் மறைகின்றதே…

ஆண் : அன்பென்ற சொல்லை நான் சொல்கையிலே…
அன்பென்ற சொல்லை நான் சொல்கையிலே…
அது அழகான மயில் ஏறி வருகின்றதே…
அது அழகான மயில் ஏறி வருகின்றதே…

ஆண் : முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்…
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்…
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்…
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்…

ஆண் : முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா…


Notes : Muruga Muruga Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Nemili Ezhilmani. முருகா உன் குணம் தன்னை பாடல் வரிகள்.


Scroll to Top