மணிமுடி ஓராறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தமிழ் நம்பிடி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Manimudi Oraaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…

BGM

ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து…
சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து…
அவனுக்கு அருள் தரச் செல்லும் போது…
உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது…

ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…

BGM

ஆண் : கயிலையில் தாய் இருக்க…
கண் முன்னே நீ இருக்க…
கயிலையில் தாய் இருக்க…
கண் முன்னே நீ இருக்க…
மயிலுடன் உலவிடும் ஆறு வீடு…
உன் மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு…
மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு…

ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கணபதி தலை வாசல்…
கந்தனுக்கு மலை வாசல்…
கணபதி தலை வாசல்…
கந்தனுக்கு மலை வாசல்…
துணைவியர் இருபுறம் உன்னைச் சேர…
உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற…
தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற…

ஆண் : மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…

—BGM—


Notes : Manimudi Oraaru Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Tamil Nambi. மணிமுடி ஓராறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading