சின்னம்மா சிலகம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பென்னி டயல் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்சக்கரகட்டி

Chinnama Chilakamma Song Lyrics in Tamil


—BGM—

குழு : சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு…
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு…
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு…
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

—BGM—

குழு : சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு…
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு…
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு…
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு…

குழு : அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா…
விழியம்மா முழியம்மா சிற்பங்கள் எவரம்மா…
சின்னம்மா சிலகம்மா…
சின்னம்மா சிலகம்மா…

—BGM—

ஆண் : ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்…
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்…
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்…
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்…

ஆண் : நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்…
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்…

பெண் : கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்…
நிறம் மாறி போனதேன் என் மஞ்சள்…
இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்…

ஆண் : அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்…

பெண் : வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்…
மழையாய் பட்டானே தொடு தொடு தொட…
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்…
மழையாய் பட்டானே தொடு தொடு தொட…

பெண் : யார் யாரோ அவன் யாரோ…
என் பேர்தான் கேட்பாரோ…
என் பேரோ உன் பேரோ…
ஒன்றென்று அறிவாரோ…

குழு : சின்னம்மா சிலகம்மா…
சின்னம்மா சிலகம்மா…

—BGM—

ஆண் : உம்மா உம்மா…
பெண் : ஐயோ கசக்கும்…
ஆண் : சும்மா சும்மா…
பெண் : கேட்டால் இனிக்கும்…
ஆண் : காதல் கணக்கே வித்தியாசம்… ம்ம்ம்…

ஆண் : சுடுமா சுடுமா…
பெண் : நெருப்பை தீயே…
ஆண் : சுகமா சுகமா…
காதல் கனவே உயிர் வாசம்… ம்ம்ம்…

ஆண் : நீ உருகி வழிந்திடும் தங்கம்…
உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்…
உன் எடையும் இடையும்தான் கொஞ்சம்…
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்…

குழு : சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு…
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு…

குழு : அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா…
செல்லம்மா செல்லம்மா…
சொல்லம்மா சொல்லம்மா…

—BGM—

ஆண் : வெள்ளை இரவே…
பெண் : இரவின் குளிரே…
ஆண் : தெளியும் நதியே…
பெண் : நதியின் கரையே…
ஆண் : நீயோ அழகின் நெசவாகும்… ம்ம்ம்…

ஆண் : கொஞ்சல் மொழியே…
பெண் : மொழியின் உயிரே…
ஆண் : உறையா பனியே…
நீ என் நூறு சதவீதம்… ம்ம்ம்…

ஆண் : நீ பூக்கள் போத்திய படுக்கை…
உன் உதடு தேன்களின் இருக்கை…
நின் உடலில் பயில்கிறேன் கணக்கை…
உனை பாட ஏதடி தணிக்கை…

ஆண் : ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்…
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்…
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்…
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்…

ஆண் : நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்…
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்…

ஆண் : கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்…
நிறம் மாறி போனது உன் மஞ்சள்…
அட உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்…
இனி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்…

குழு : சின்னம்மா சிலகம்மா…
சின்னம்மா சிலகம்மா…
சின்னம்மா சிலகம்மா…
சின்னம்மா சிலகம்மா…

குழு : அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா…
விழியம்மா முழியம்மா சிற்பங்கள் எவரம்மா…
சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா…

—BGM—


Notes : Chinnama Chilakamma Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Pa. Vijay. சின்னம்மா சிலகம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading