கருப்பான கையாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித் & ரோஷினியுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Karuppaana Kaiyale Song Lyrics in Tamil


பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…

BGM

பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா…
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா…
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா…

ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா…
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா…
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா…
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா…
இவள் காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா… ஆஹான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…

BGM

பெண் : வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு…
உன்னை பாா்த்தேனே…
அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே…

ஆண் : தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே…
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே…

பெண் : ஆத்துக்குள்ள மீன் பிடிக்க…
நீச்சல் தெரியணும்…
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க…
பாய்ச்சல் புரியணும்… அய்யா…

ஆண் : சிவப்பாக…
பெண் : ஆஹா…
ஆண் : இருப்பாளே…
பெண் : ஆமா…

ஆண் : சிவப்பாக… ஆ ஆ ஆ ஆ…
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா…
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா…

BGM

ஆண் : ஓஓஓ… உருக்கி வச்ச இரும்பு போல…
உதடு உனக்கு…
அத நெருங்கும் போது கரண்டு போலே…
ஷாக்கு எனக்கு…

பெண் : ஹே… வெட்டும் புலி தீப்பெட்டிப் போல்…
கண்ணு உனக்கு…
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி…
மனசு எனக்கு…

ஆண் : பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு…
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு…
யம்மா ஆத்தா… ஹே ஹேய்…

பெண் : கருகரு… கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா…
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா…

ஆண் : இவ காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா…

பெண் : ஹா ஹா… கருப்பான கையாலே என்ன புடிச்சான்…
காதல் என் காதல் பூ பூக்குதம்மா…

ஆண் : ஹே…
பெண் : பூக்குதம்மா…
ஆண் & பெண் : நன நன நானனனா…
பெண் : நன நன நானனனா…


Notes : Karuppaana Kaiyale Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Na Muthukumar. கருப்பான கையாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading