கோரனாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதேவா, சந்தோஷ் ஹரிஹரன் & அலெக்சாண்டர் பாபுஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Koranaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கோட்டை கோபுரம் தந்தாலும்…
கோடி சுகத்த தந்தாலும்…
சேனை காக்கும் வீர கோரன்…
உன்ன போல வேறாரு…

ஆண் : கூட்ட கலைக்கும் கூட்டங்கள்…
சூழ்ச்சி செய்துதான் வந்தாலும்…
ஆழி பேரலையா போலெழுந்து…
ஆடும் தாண்டவ கோன் யாரு…

குழு : கோரனாரு எங்கள் கோரனாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM


Notes : Koranaaru Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Uma Devi. கோரனாரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading