நீ பார்க்கும் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்கபில் கபிலன்அருண் ராஜ்பைரி

Nee Parkum Parvai Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

ஆண் : உன் கை கோர்த்தால் போது கண்ணே…
என் வாழ்க்கை மாறும்…
நம் நரை காணும் காலம் கூட…
காதல் செய்வேனே…

ஆண் : ஆடி உன் தோளில் சாயும் நேரம்…
என் ஆயுள் நீளூம்…
ஒரு வார்த்தை மட்டும் சொல்லு…
உனக்காய் உயிர் துறப்பேன் இங்கே…

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

—BGM—

ஆண் : வெகுதூரம் போகாதே…
விளையாட்டாய் நீங்காதே…
மறுவார்த்தை பேசாமல் வருவேன் அன்பே…

ஆண் : விழி ரெண்டும் மூடாதே…
விருப்பங்கள் தேயாதே…
அருகில் நீ இருந்தாலே போதும் அன்பே…

ஆண் : அடி எதற்கு இந்த அச்சம் பெண்ணே…
என் உலகம் நீதான் கண்ணே…
என் காதல் இன்றும் புரிய என்ன செய்ய நான்…

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

—BGM—

ஆண் : நொடி நேரம் விலகாமல்…
நினைவெல்லாம் தொலைக்காமல்…
என்னோடு இருப்பாயா கண்ணின் முன்னே…

ஆண் : உன் கோபம் தூண்டாமல்…
என் நேசம் மாறாமல்…
உன்னோடு வாழ்ந்தாலே போதும் பெண்ணே…

ஆண் : உன்னை மறப்பதென்பது முடியாது அன்பே…
உன் காதல் வேண்டும் கண்ணே…
எனக்காக நீ பிறந்தாய் என்னோடு வா…

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

—BGM—

Notes : Nee Parkum Parvai Song Lyrics in Tamil. This Song from Byri (2024). Song Lyrics penned by Mohan Rajan. நீ பார்க்கும் பார்வை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading