ஐகிரி நந்தினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசௌரபா, அருணா & பாம்பா பாக்யாஅருண் ராஜ்பைரி

Aigiri Nandhini Song Lyrics in Tamil


பெண் : சாமி ஆடும் வீதி சாவின் முன்னே…
வாழ்வுமயாரின் சாதி என் பாதை எங்கே…
வேட்டை அரங்கேறுதே நில்லா யுத்தம்…
மார்பில் வழிந்தோடுதே யாரின் ரத்தம்…

பெண் : யார் வீழ்ந்து எவர் வாழ…
யார் வாழ்வில் எவர் நோக…
புதிர் ஆடும் சதிராட்டமும்…
அய்யா யார் பாதை எவர் போக…

பெண் : யார் தீயில் எவர் வேக…
வழி யாவும் பலிமூட்டமோ…
மன்றாடினால் மாறுமா…
துண்டாட்டமே தீர்க்குமா…

பெண் : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி…
விஷ்வ வினோதினி நந்தனுதே…
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ…
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி…
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி…
ரம்ய கபர்திநி சைலஸுதே…

—BGM—

பெண் : கரங்கள் எந்தி பயங்கள் யாவும்…
வாழ்வை தினம் கேட்கும்…
மரணம் தனது மீசையை முறுக்கி…
போட என்று ஏசும்…

பெண் : அகந்தை வந்து தலையில் எரி…
நானே என்ரு சிரும்
ஒளிந்துகொண்ட குழந்தை வாழாதோ…

குழு : வெறி ஏறி ஏறி காட்டு நாயும் குறைக்க…
வீட்டு பூனை காலை பிடிக்க பிடிக்க…
ஓட ஓட தேடி தேடி குதறுடுமோ பகையே…

குழு : பணம் காசை நீட்ட பாவம் என்ன விடுமா…
கடவுள் சொல்லி கருவும் கோபம் விடுமா…
நடுங்கி ஒடுங்கி பகையின் மார்பும் அருமா…
இடியின் வெடியில் மலர்கள் பிழைக்குமா…

குழு : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி…
விஷ்வ வினோதினி நந்தனுதே…
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ…
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே…

குழு : பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி…
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி…
ரம்ய கபர்திநி சைலஸுதே…

BGM

பெண் : அன்பின் குரலோ நாளும் கதறிடும்…
உறவின் விரலோ தோளில் விழுந்திடும்…
தாய்ப்பாசம் தடுமாறும் தினந்தோறும் உயிர்வாடும்…
ஆங்காரம் அதை பார்க்காதே…

BGM

குழு : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி…
விஷ்வ வினோதினி நந்தனுதே…
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ…
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே…

குழு : பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி…
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி…
ரம்ய கபர்திநி சைலஸுதே…

குழு : யாரிடம் யாரிடம் யாரிடம் கேட்பது…
இதை இங்கு யார் வந்து யார் வந்து…
போற்றி தீர்ப்பதோ…

குழு : கைமுறி கன்னேரி மெய் கொண்ட பொய் ஏறி…
ஐம்பொறி தாக்கங்கள் தீர்த்திடுமா…
ஓம்கிரி காட்டேரி ஓலமும் கோபமும்…
யார் எது கூறினும் ஓடித்திருமா…

குழு : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி…
விஷ்வ வினோதினி நந்தனுதே…
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ…
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே…

குழு : பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி…
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி…
ரம்ய கபர்திநி சைலஸுதே…


Notes : Aigiri Nandhini Song Lyrics in Tamil. This Song from Byri (2024). Song Lyrics penned by Karthik Netha. ஐகிரி நந்தினி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading