ஆசைக்கு அளவேது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைசாக்அர்மான் மாலிக்ஜிப்ரான்Weapon

Aasaikku Alavethu Song Lyrics in Tamil


BGM

ஆண் : முடிவெல்லாம் மாயம் செய்தோம்…
இரவும் இங்கும் விடியாது…
கண்ணாடி கோப்பை கையில்…
இன்பம் என்றும் குறையாது…

ஆண் : விளையாடு உலகம் உண்டு…
விதிகள் இங்கே கிடையாது…
மோகம் நீ காதல் தீர…
ஒன்றாய் கூடி கொண்டாடு…

ஆண் : ஆசைக்கு அளவேது…
இளமைக்கு முடிவேது…
ஏஹே ஹே… ஆசைக்கு அளவேது… ஏ…
இளமைக்கு முடிவேது…

ஆண் : முடிவெல்லாம் மாயம் செய்தோம்…
இரவும் இங்கும் விடியாது…
கண்ணாடி கோப்பை கையில்…
இன்பம் என்றும் குறையாது…

ஆண் : விளையாடு உலகம் உண்டு…
விதிகள் இங்கே கிடையாது…
மோகம் நீ காதல் தீர…
ஒன்றாய் கூடி கொண்டாடு…

ஆண் : ஆசைக்கு அளவேது…
குழு : ஆசைக்கு அளவேது…
ஆண் : இளமைக்கு முடிவேது…
குழு : இளமைக்கு முடிவேது…

ஆண் : ஆசைக்கு அளவேது…
குழு : ஆசைக்கு அளவேது…
ஆண் : இளமைக்கு முடிவேது…
குழு : இளமைக்கு முடிவேது…

BGM

பெண் : தடைகள் போட்டாலும் காற்றோடு காற்றாவோம்…
கைக்கோர்த்து படை வந்தாலும் வெல்வோம்…
ஒருபோதும் இனி நம்மை வெல்ல ஆள் இல்லை…
செல்வோம் உலகின் எல்லை…

பெண் : இமை மூடாமல் நீ இரவெல்லாம் விளையாடு…
தடை போடாதே இங்கு தனிமைக்கு இடமேது…

ஆண் : குற்றங்கள் கூறாதே முடிவெல்லாம் சொர்க்கம்…
கண்முன் காண்கிறோம்… ஓ…

BGM

பெண் : ஆசைக்கு அளவேது…
இளமைக்கு முடிவேது…
ஆசைக்கு அளவேது…
இளமைக்கு முடிவேது…


Notes : Aasaikku Alavethu Song Lyrics in Tamil. This Song from Weapon (2024). Song Lyrics penned by Vaisagh. ஆசைக்கு அளவேது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading