ஆத்தி அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சின்னையன் சக்திபிரியன்அர்ஜுன் எஸ்.கே.விவிஷ்ணு தீர்த்தன்ஆல்பம் சாங்ஸ்

Aathi Adiyathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீ ரதியே என்ன மயக்குற ஏன்மா…
நீ சிரிக்க சொக்கி சாயுறேன் ஏன்மா…
அட வா நெசமா மெல்ல மெதக்குறேன் ஏன்தான்…
நீ நெருங்க நொறுங்கி போகிறேனேமா…

ஆண் : கட்டிவச்ச கோட்டைக்குள்ள என்னரசி நீதான்…
வெட்டி வெட்டி பாக்கும் கண்ணு ரெண்டும் என்ன மீனா…
என்ன செஞ்ச என்ன நீயும் நீயாகுறேன் நான்தான்…
அழகா மொறச்சா அடடா அவ நெருப்பா…

ஆண் : ஆத்தி அடியாத்தி…
என்ன மாத்தி போற என் நானம் சொல்ல…
தேத்தி உயிர் சேத்தி…
உன்ன சுத்தி வருவேன் மெல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆத்தி அடியாத்தி…
அவ என்ன தின்னுறா கண்ணம் குழியில…
சாத்தி ராசாத்தி…
என் கனவில் கை சேருறா…

BGM

ஆண் : ஹேய் அரக்கி நெஞ்ச கீறி நீ போனா…
நான் உருகி வழுஞ்சி ஓடுறேனேமா…

ஆண் : மே மாச மழையா என்ன நனச்சையே நீதான்…
காதல் காய்ச்சல் என்னா கொல்லுதம்மா யெம்மா…

ஆண் : நெஞ்சுக்குள்ள தேனீ போல…
கொட்டி போகும் பூவே…
கற்பனையோ கனவோ நெசமோ…
கண்ணுக்குள்ள நீயே…

ஆண் : கொஞ்சம் பொறு நானும் வாறேன்…
என்னுயிரும் நீயே…
அடடா ஹைகூ அழகே நீ சிரிச்சா… ஆஆஆ…

ஆண் : ஆத்தி அடியாத்தி…
ஏன் உள்ள புகுந்து என் உயிரே வாங்குற…
அடியே அழகாத்தி…
நீ என்னில் குளிர் காயுற…

ஆண் : ஆத்தி அடியாத்தி…
ஏன் நெஞ்ச நொறுக்கி என்ன சொக்க வைக்குற…
ஏத்தி தீ ஏத்தி…
என் மனசில் மனம் வீசுற…

BGM

ஆண் : ஆத்தி அடியாத்தி…
ஏன் உள்ள புகுந்து என் உயிரே வாங்குற…
அடியே அழகாத்தி…
நீ என்னில் குளிர் காயுற…

ஆண் : ஆத்தி அடியாத்தி…
ஏன் நெஞ்ச நொறுக்கி என்ன சொக்க வைக்குற…
ஏத்தி தீ ஏத்தி…
என் மனசில் மனம் வீசுற…


Notes : Aathi Adiyathi Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Chinnaiyan Sakthipriyan. ஆத்தி அடியாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading