உன் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார் & சைந்தவிரஞ்சின் ராஜ்கடாவர்

Un Paarvai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பார்வை என் பார்வை…
வாய் பேசுதே மௌனமாய்…
உன்னாலே என் வாழ்க்கை…
உண்டானதே வண்ணமாய்…

ஆண் : தனியாய் இருந்த நானே…
எனயே மறந்து போனேன்…

ஆண் : இவளாலே இவளாலே…
என் ஆசையோ மிஞ்சுமே…
விரலோடு விரல் கோர்த்து…
விளையாடுதே நெஞ்சமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : இதழினில் இதழ் பதிக்க…
இருவிழி இமை துடிக்க…
இரவிலும் நான் விழித்து இருந்தேன்…

பெண் : உயிரினில் உலை கொதிக்க…
உடலினில் அலை அடிக்க…
பகலிலும் நான் உறங்க மறந்தேன்…

ஆண் : உனக்காக நானே உயிர் வாழுவேனே…
மன தோளிலே தாங்குவேன்…
உன் கூந்தல் கேட்கும் சிறு பூவுக்காக…
ஒரு தோட்டத்தை வாங்குவேன்…

பெண் : அருகே இருந்தா அது போதும் எனக்கு…
தருவேன் தருவேன் ஒரு ஜீவன் உனக்கு…

ஆண் : இருந்தாலும் இறந்தாலும் பிரியாமல் இருப்பேன்…

BGM

பெண் : உன் பார்வை என் பார்வை…
வாய் பேசுதே மௌனமாய்…
ஆண் : மௌனமாய்…

பெண் : உன்னாலே என் வாழ்க்கை…
உண்டானதே வண்ணமாய்…
ஆண் : வண்ணமாய்…

பெண் : தனியாய் இருந்த நானே…
எனயே மறந்து போனேன்…

ஆண் : இவளாலே இவளாலே…
என் ஆசையோ மிஞ்சுமே…
விரலோடு விரல் கோர்த்து…
விளையாடுதே நெஞ்சமே…


Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Cadaver (2024). Song Lyrics penned by Kabilan. உன் பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading