| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | ஆல்பம் சாங்ஸ் |
She’s A Killer Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அஹ்ஹா… பேங் பேங் சி சூட் மீ டவுன் யே…
கவுண்ட் டவுன்னே கொடுத்துபுட்டா…
ஒன்னு ரெண்டு என்றதுக்குள்ள…
ஒரு வால்க் போட்டுபுட்டா…
ஆண் : என்ன நானே புரிஞ்சுகிட்டேன்…
உன் அழகுல விழுந்துபுட்டேன்…
ஒன்னும் புரியாம தலைகேறுதே…
என் மூள குழம்பி போகுதே…
ஆண் : அழகான இதழ்கள்…
புது அரபிக் கவிதை போலவே…
மயங்காமல் இருந்தேன்…
என் நெஞ்சம் நழுவி போனதே…
ஆண் : நான் சொல்வது உண்மை…
அவள் போல் இங்கு யாரும் இல்லையே…
அந்த அழகில் விழுந்து…
நான் நீந்தி கொண்டே போகிறேன்…
ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்…
ஒரு லுக்கு விட்டே மர்டர் பண்ணிட்டா…
ஹே… சி இஸ் ஏ கில்லர்…
என்ன மர்டர் மர்டர் பண்ணிட்டா…
ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்…
ஹேய்… நூறுக்கு போன் போடு சொல்லிடலாம்…
ஓ… சி இஸ் ஏ கில்லர்…
அவள தூக்கிட்டு ஹவுஸ் அரஸ்ட் பண்ணிடலாம்…
—BGM—
ஆண் : உன்ன விட்டு நான் விலக முடியல…
உன் வாசம் கூப்பிடுதே…
உன் பின்னால ஃபெனாட்டிக்கா சுத்துறேன்…
உனக்கு இது புரியலையே…
ஆண் : ஒரு நேரம் என்ன பாக்குற…
மறு நேரம் திரும்புறியே…
இந்த எனர்ஜி ஃபயரா இருக்குது…
அந்த ஃபயருக்கு பவர் நீயே…
ஆண் : உன்போல யாரும் ஷாக் அடிச்சது இல்லே…
என் மனசு என்னவிட்டு…
உன்ன தேடிகொண்டே இருக்குதே…
ஆண் : இந்த கெமிஸ்ட்ரி புதுசா…
ஒரு லாஜிக் போட நினைக்குதே…
நான் சொல்வது உண்மை…
உன் போல் யாரும் இங்க இல்லையே…
ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்…
ஒரு லுக்கு விட்டே மர்டர் பண்ணிட்டா…
ஹே… சி இஸ் ஏ கில்லர்…
என்ன மர்டர் மர்டர் பண்ணிட்டா…
ஆண் : ஓ… சி இஸ் ஏ கில்லர்…
ஹேய் நூறுக்கு போன் போடு சொல்லிடலாம்…
ஓ… சி இஸ் ஏ கில்லர்…
அவள தூக்கிட்டு ஹவுஸ் அரஸ்ட் பண்ணிடலாம்…
—BGM—
Notes : She’s A Killer Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Yuvan Shankar Raja. சி இஸ் ஏ கில்லர் பாடல் வரிகள்.


