சாம்பல் நிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வெரோனிகாஜே.டிகேபயமறியா பிராமை

Saambal Nira Kanavugal Song Lyrics in Tamil


ஆண் : என் சாம்பல் நிற கனவுகளுக்குள்…
நீ எவ்வாறு உட்புகுந்தாய்…

ஆண் : எத்தனை முறை கலைப்பினும்…
ஓயாது மரண வலைகள் பின்னிக் கொண்டிருக்கும்…
சிலந்தியின் காத்திருப்பில்…
சிக்கி கொண்ட இரையின் பரிதவிப்பை கண்டு…
நீ நடுங்க…

ஆண் : நானோ அதன் மெல்லிய வலையின் மீது…
படர்ந்து ஓடும் நேர்த்தியான வடிவங்களுக்குள்…
என் ஆன்மாவைப் பிணைத்துக் கொண்டேன்…

ஆண் : என் தடாகத்தின் ஓரம்…
தாகம் தீர்க்க வருபவர்களை…
மெல்ல உள் வாங்கி கொள்கிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எஞ்சுவதோ எந்தன் நெசங்களை…
நினைவு படுத்தும் நீர் குமிழிகளே…

ஆண் : உடைந்து விடும் என தெரிந்தும்…
மீண்டும் மீண்டும் உருவாகும்…
மீண்டும் மீண்டும் உருவாகும்…
மீண்டும் மீண்டும் உருவாகும்…

BGM

ஆண் : இதோ என் சாம்பல் நிற கனவுக்குள்…
உதிரங்கள் உறைய…
சதா வார்த்தைகள் படைத்து கொண்டிருக்கிறேன்…

ஆண் : பக்கங்கள் தோறும் வழிந்தோடும் ரணம்…
அனைத்தும் ஆயத்தம்…
மெல்ல திரை விலக…
மீண்டும் ஒரு கதை பிறக்கும்…


Notes : Saambal Nira Kanavugal Song Lyrics in Tamil. This Song from Bayamariya Brammai (2024). Song Lyrics penned by Veronica. சாம்பல் நிற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading