சாம்பல் நிற

என் சாம்பல் நிற கனவுகளுக்குள்…
நீ எவ்வாறு உட்புகுந்தாய்…
எத்தனை முறை கலைப்பினும்…
ஓயாது மரண வலைகள் பின்னிக் கொண்டிருக்கும்…
சிலந்தியின் காத்திருப்பில்…

சாம்பல் நிற Read More »