தலைகீழாய் மாறுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
விக்கி பிளேஸ் & ஜெரார்ட் பெலிக்ஸ்ஜெரார்ட் பெலிக்ஸ் & பென்னி டயல்ஜெரார்ட் பெலிக்ஸ்சோனி மியூசிக் சௌத்

Thalakeezhai Song Lyrics in Tamil


ஆண் : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…

BGM

ஆண் : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
செய்யும் மாயம்… யோ யோ…

ஆண் : புடிச்சிருக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கு…
அவள பார்த்து பல பல்லு இங்க இழிச்சிருக்கு…
அவ போடும் உடைகளும் கொஞ்சம் கிழிஞ்சிருக்கு…
அவள கண்ட நாள் முதல் இங்க மனக்கிருக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : திமிருக்கு பஞ்சமில்ல அது கொட்டி கிடக்கு…
கோவப்பட்டா கூட ஃபேஸ் ரொம்ப அழகு…
என்ன திட்டுனாலும் கேட்டுக்கிட மனம் இருக்கு…
உன்னை ஏங்கி மனம் தினம் தினம் காத்து கிடக்கு…

ஆண் : புடிச்சிருக்கு… புடிச்சிருக்கு… புடிச்சிருக்கு…

குழு : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…

BGM

ஆண் : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
செய்யும் மாயம்…

ஆண் : நீ ஓரப் பார்வ பாக்கும் பொழுது…
அத நானும் பார்த்த பொழுது…
ரெண்டு விழிகளும் முட்டி மோதும் பொழுது…

ஆண் : அப்ப இது லவ் தான ஜெஸி…

குழு : போதும் போதும் என்ன மயக்காத மாயக்காரியே…
மந்திரிச்ச கோழிய போல சுத்தவிட்டியே…
சுத்த விட்டு பித்து புடிச்சு கட்டவிட்டியே…
விட்டு புடிச்சதும் கண்டுக்காம வெம்பவிட்டியே…

ஆண் : புடிச்சிருக்கு… புடிச்சிருக்கு… புடிச்சிருக்கு…

குழு : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…

BGM

ஆண் : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…
செய்யும் மாயம்…

குழு : குலுங்கி குலுங்கி நடக்கும் அழகு…
ஜிலு ஜிலுக்குது என் மனசு…
மேனா மிடுக்கி என் லடுக்கி…
யு ஆர் மை சிலுக்கு தவிலு…

குழு : கசாப்பு கடையில வளந்தேன் நான்…
ரோசப்பு போல ஆக்கிபுட்டா…
ரம்மு ஜின்னு போதைய மிஞ்சுனதா…
கிக்கு ஒன்ன ஏத்தாத…

குழு : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…

BGM

ஆண் : தலைகீழாய் மாறுதே…
இந்த காதல் செய்யும் மாயம்…


Notes : Thalakeezhai Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2024). Song Lyrics penned by Vicky Blaze & Jerard Felix. தலைகீழாய் மாறுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading