சோக்கா நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோல்டு தேவராஜ்சுதா ரகுநாதன்ஜிப்ரான்போட்

Sokka Nanum Nikkiren Song Lyrics in Tamil


BGM

பெண் : சோக்கா நானும் நிக்குறேன்…
பேக்கா நீ பாக்குற…

பெண் : பய்த்த பயமாய்யா…
நானும் பய்த்த பயமாய்யா…
பய்த்த பயமாய்யா…
நானும் பய்த்த பயமாய்யா…

பெண் : சோக்கா நானும் நிக்குறேன்…
பேக்கா நீ பாக்குற…
டேக்கா குடுக்க நென்ச்சா…
எங்கிட்ட வாங்குவ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சோக்கா நானும் நிக்குறேன்…
பேக்கா நீ பாக்குற…

பெண் : பய்த்த பயமாய்யா…
நானும் பய்த்த பயமாய்யா…
பய்த்த பயமாய்யா…
நானும் பய்த்த பயமாய்யா…

BGM

பெண் : நைனா நீயுந்தான் காண்டு ஏத்துற…
உன்னான்டக்கா நானும் பாத்தா…
மூஞ்சத்தான் திருப்புற…

பெண் : நைனா நீயுந்தான் காண்டு ஏத்துற…
உன்னான்டக்கா நானும் பாத்தா…
மூஞ்சத்தான் திருப்புற…

பெண் : தம்த்தூன்டு போட்டுல…
கொட்ச்சலு நீ குடுக்குற…
முட்ட கண்ண உருட்டிக்கினு…
அங்க இங்க பாத்து முழிக்கிற…

பெண் : இஸ்சு இஸ்சுன்னு இஸுக்குறியே…
புட்டுக்குனன் நானுடா…
இஸ்சு இஸ்சுன்னு இஸுக்குறியே…
புட்டுக்குனன் நானுடா…

பெண் : இன்னா சொல்லுவய்யா கோளாறு ஆவுது…
என் பாட்ட நீ கேட்டாப்புல…
வாயாதக்க முத்தம் ஒண்ணு குடுயா…

BGM

பெண் : சோக்கா நானும் நிக்குறேன்…
பேக்கா நீ பாக்குற…
டேக்கா குடுக்க நென்ச்சா…
எங்கிட்ட வாங்குவ…

பெண் : சோக்கா நானும் நிக்குறேன்…
பேக்கா நீ பாக்குற…

பெண் : பய்த்த பயமாய்யா…
நானும் பய்த்த பயமாய்யா…

BGM

பெண் : பேக்கா நீ பாக்குற…


Notes : Sokka Nanum Nikkiren Song Lyrics in Tamil. This Song from Boat (2024). Song Lyrics penned by Gold Devaraj. சோக்கா நானும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading