பெத்த தாயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாமனாகோல்டு தேவராஜ்ஜிப்ரான்போட்

Petha Thaayum Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஏலே லேலே ஐலசா…
ஏலே லேலே ஐலசா…

ஆண் : பெத்த தாயும் உப்பு கடலும்…
நம்ம சுமக்கும் சாமிதான்…

குழு : ஏலே லேலே ஏலே லேலே…
ஏலே லேலே ஐலேசா…

ஆண் : மக்க பெயர் வாழாதானே…
விட்டு கொடுக்கும் பூமிதான்…

குழு : ஏலே லேலே ஏலே லேலே…
ஏலே லேலே ஐலேசா…

—BGM—

ஆண் : வத்தாத கொடையா…
பட்டினி பசியதப் போக்கும்…
துன்பம் கானா நாளோ…
இனி அது தான் தானா சரியாகும்…

ஆண் : தூங்காத கடலோ…
நீங்காத வாழ்வத தருமே…
வெள்ளி நெலா மேல காய ஒளி அது…
தானா தடம் விடுமே…

ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு…
நின்னு துணிஞ்சு போராடு…

—BGM—

ஆண் : காலம் நமக்கு காத்து கெடக்கு…
ஏட்டு வச்சு நீ முன்னேறு…

குழு : ஏலே லேலே ஐலசா…
ஏலே லேலே ஐலசா…

—BGM—

ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு…
நின்னு துணிஞ்சு போராடு…

குழு : ஏலே லேலே ஏலே லேலே…
ஏலே லேலே ஐலேசா…

ஆண் : காலம் நமக்கு காத்து கெடக்கு…
ஏட்டு வச்சு நீ முன்னேறு…

குழு : ஏலே லேலே ஏலே லேலே…
ஏலே லேலே ஐலேசா…

—BGM—


Notes : Petha Thaayum Song Lyrics in Tamil. This Song from Boat (2024). Song Lyrics penned by Vamanaa. பெத்த தாயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading