| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ராஜா & எஸ். சதீஷ் குமார் | ஆதித்யா அனில் | எஸ்.சதீஷ் குமார் | ராயன் |
Adiye En Ratchasiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடியே என் ராட்சசியே…
ரதியே என் ஜாங்கிரியே…
இடியே என் வானவில்லே…
ஆண் : அடியே என் ராட்சசியே…
ரதியே என் ஜாங்கிரியே…
இடியே என் வானவில்லே…
ஆண் : அவ போற திசையிலே…
ராட்டினமா நான் சுத்துறேன் அடியே…
புது ராகம் கேக்கும்…
அவ கால்கொலுசு சத்தம் கேட்டாலே ரதியே…
ஆண் : ஹே அடியே அடியே…
குழு : உன் கூட வரவா வரவா…
ஆண் : நடையோ நடையா உன்கூட…
குழு : நடந்து வரவா…
ஆண் : வெடியே வெடியே கண்ணாலே…
வெடிக்குற வெடியே…
அடியே அடியே…
முன்னாலே சிரிக்குற ரதியே…
ஆண் : அடியே என் ராட்சசியே…
ரதியே என் ஜாங்கிரியே…
இடியே என் வானவில்லே…
—BGM—
ஆண் : நான் ஏக்கம் ஏங்கி போறேன் உன்ன பார்க்க…
என் ஏக்கம் புரியுதாடி…
என் பார்வை பறந்து வரும் உன்ன பார்க்க…
நீ பார்வை பாப்பியாடி…
ஆண் : எந்தன் பரவச காற்றே…
குழு : காற்றே…
ஆண் : எந்தன் நவரச ஊற்றே…
குழு : ஊற்றே…
ஆண் : நீ காதல் பார்வை ஒன்னு வீச…
குழு : வீச…
ஆண் : உன் மேல எனக்கு ரொம்ப ஆச…
குழு : ஆச…
ஆண் : ஏண்டி என்ன எதோ பண்ண…
தேடி வந்தேன் காதல் சொல்ல அடி…
ஏண்டி என்ன எதோ பண்ண…
தேடி வந்தேன் காதல் சொல்ல…
ஆண் : அடியே என் ராட்சசியே…
ரதியே என் ஜாங்கிரியே…
இடியே என் வானவில்லே…
ஆண் : அடியே என் ராட்சசியே…
ரதியே என் ஜாங்கிரியே…
இடியே என் வானவில்லே…
ஆண் : அவ போற திசையிலே…
ராட்டினமா நா சுத்துறேன் அடியே…
புது ராகம் கேட்க்கும் அவ…
கால்கொலுசு சத்தம் கேட்டாலே ரதியே…
—BGM—
Notes : Adiye En Ratchasiye Song Lyrics in Tamil. This Song from Raayan (2024). Song Lyrics penned by Raja & S. Sathish Kumar. அடியே என் பாடல் வரிகள்.
