ஒத்த சட்டி சோறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கபில் கபிலன் & ஆதித்யா ரவீந்திரன்சந்தோஷ் நாராயணன்வாழை

Otha Satti Soru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ பாசங்கொத்தியே…
துளி அன்ப சுத்தும் ஈ…
சீவான சேத்து கட்டும் தீ…
வெக்கைக்கு ஆலங்கட்டி…

ஆண் : காசு பொட்டிகுள்ள ஆச கொள்ளாதே…
வேச சல்லடையில் தேன் நிக்காதே…

ஆண் : ஒரு கோடி வம்ப தாண்டி அன்ப வச்சோம்…
அத தூக்கி ஓடத்தானே தெம்பா வச்சோம்…
சும தாங்கும் நேரத்திலும் நேசம் வச்சோம்…

ஆண் : அந்த கல்லும் கால் முள்ளும்…
இப்போ வலிக்கலையே…
ஒரு கள்ளி செடி பூக்க…
இப்ப மணக்குது காடே…

ஆண் : ஏ ஒத்த சட்டி சோறு…
கர ஒட்டிகிட்ட சேரு…
இது மத்தியில வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே…

ஆண் : ஏ ஒத்த சட்டி சோறு…
கர ஒட்டிகிட்ட சேரு…
இது மத்தியில வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே…

ஆண் : ஏ அள்ளி தொட்டி கூட சேராதோ…
வழி ஆட்டுக்குட்டி தோளோட வாராதோ…
காதோர பாட்டு பொட்டி…
பாத வெயிலுக்கு ஆலம் நிக்காதோ…
பாதம் பொத்தலுக்கு புல் சிக்காதோ…

ஆண் : ஒரு தூர சிரிப்பு சீனிக்கல்லு…
வரப்போறம் இடிச்சா வைரக்கல்லு…
ஒலி கூட்டி பெருக்கும் ஒத்த சொல்லு…

ஆண் : நூற்றாண்ட வரும் காயம்…
கொஞ்சம் கொரஞ்சிடுதே…
இந்த கூண்டே தெரியாதே…
ஒரு தொனா வரும்போதே…

ஆண் : ஏ ஒத்த சட்டி சோறு…
கர ஒட்டிகிட்ட சேரு…
இது மத்தியில வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே…

ஆண் : ஏ ஒத்த சட்டி சோறு…
கர ஒட்டிகிட்ட சேரு…
இது மத்தியில வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே…

ஆண் : ஏய்… ஏய்… சிரிச்சிடுதே… சிரிச்சிடுதே…

ஆண் : உன் மேல பட்ட காத்தும்…
என் வேர்வ தண்ணி ஆத்தும்…
உன் கண்ணு பட்ட மாடும்…
தான் கண்ணுக்குட்டி கொஞ்சும்…

ஆண் : உன் மேல பட்ட காத்தும்…
உன் வேர்வ தண்ணி ஆத்தும்…
உன் கண்ணு பட்ட மாடும்…
தான் கண்ணுக்குட்டி கொஞ்சும்…

ஆண் : இங்க நித்தம் ஒரு ஆகாயம்…
நெஞ்சில் கசியிர ஈரம் ஆறாகும்…
இங்க நித்தம் ஒரு ஆகாயம்…
நெஞ்சில் கசியிர ஈரம் ஆறாகும்…

{ ஆண் : ஏ ஒத்த சட்டி சோறு…
கர ஒட்டிகிட்ட சேரு…
இது மத்தியில வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே…

ஆண் : ஏ ஒத்த சட்டி சோறு…
கர ஒட்டிகிட்ட சேரு…
இது மத்தியில வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே… }* (2)

ஆண் : சிரிச்சிடுதே… சிரிச்சிடுதே…


Notes : Otha Satti Soru Song Lyrics in Tamil. This Song from Vaazhai (2024). Song Lyrics penned by Vivek. ஒத்த சட்டி சோறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading