ஒரு ஊருல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மாரி செல்வராஜ்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்வாழை

Oru Oorula Raja Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…

ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…

ஆண் : ஒரு ஊருல ராஜா…

—BGM—

ஆண் : ஊருல ஒரு காக்கா இருத்துச்சான்…

ஆண் : காக்கா கத கேக்கும் போது…
யானை மூஞ்சு தெரியுது…
யானை கதை கேட்கும்போது…
போன சத்தம் கேக்குது…

ஆண் : பூனை கதை கேக்கும் போது…
தெருநாய் கொரைக்குது…
வெளவ் நாய் கொரைக்க கொரைக்க…
வெளவ் வெளவ் வெளவ்
நாய் கொரைக்க வெளவ் வெளவ்…

ஆண் : காக்கா கோட்டம் சிதறுது…
யானைக்கூட்டம் மெரளுது…
பூனை வந்து பிரண்டுது…
சோத்து பானை உடையுது உடையுது உடையுது…
ராஜா வீட்டு சோத்துப்பான உடையுது உடையுது…

ஆண் : ராஜாவுக்கு வலிக்குது…
கழுத்தெல்லாம் கணக்குது…
கழுத்தெல்லாம் கணக்குது…
தண்ணீர கேக்குது கண்ணீர் பொங்குது…

ஆண் : அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…

ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…

—BGM—

ஆண் : ஏய் இன்னும் கத கேளு…
நம்ம ராஜா கத கேளு…
ஏய் இன்னும் கத கேளு…
நம்ம ராஜா கத கேளு…

ஆண் : கோமாளி ராஜா அவன் திண்டாட்டம் போடுறான்…
ஊர் கூடி பாக்கும் போது குத்தாட்டம் ஆடுறான்…
குத்தாட்டம் ஆடுறான்…

—BGM—

ஆண் : அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…

ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…

ஆண் : ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…

ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…

ஆண் : ஏலே நீ இப்ப கண்ண மூடி தூங்கு…
ராஜா கத ரொம்ப நீளம்…
நீயும் கண்ணமூடி தூங்கு…


Notes : Oru Oorula Raja Song Lyrics in Tamil. This Song from Vaazhai (2024). Song Lyrics penned by Mari Selvaraj. ஒரு ஊருல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading