ராஜா பய ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜித்தின் ராஜ் & ஹர்ஷிகா தேவநாத்பி. அஜனீஷ் லோக்நாத்மகாராஜா

Raja Paya Onnu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராஜா பய ஒன்னு…
ரோஜா பூவு ஒன்னு…
என்ன வேணும் கண்ணு…
ரெண்டில் ஒன்னு சொல்லு…

ஆண் : ரோஜா பூவு முன்ன…
ராஜா பய பின்ன…
ரெண்டும் தந்த என்ன…
கையும் காலும் பின்ன…

ஆண் : இரு பிள்ளையும் சேர்ந்து சேர்ந்து பொறந்தா…
என்ன பண்ணுவ சொல் சுந்தரி…

பெண் : ஒரு பிள்ளைய உன் வசத்தில் ஒப்படச்சா…
நீ என்ன செய்வ என்ன செய்வ என்ன செய்வ…

பெண் : என்ன செய்வ அட என்ன செய்வ…
மாமா என்ன செய்வ…

ஆண் : ராஜா பய ஒன்னு…
ரோஜா பூவு ஒன்னு…
என்ன வேணும் கண்ணு…
ரெண்டில் ஒன்னு சொல்லு…

—BGM—

ஆண் : நான் கோடி பணம் கொட்டி…
பொன் மாடி வீடு கட்டி…
நீ கோடீஸ்வரி ஆனா என்ன…

பெண் : உன் வேஷம் மாறி போகும்…
நம் பாசம் கெட்டு போகும்…
அது வேணாம் கண்ணா அன்பே போதும்…

ஆண் : ஒரு கப்பல் போல காரு வாங்கி…
கடல் மேல் ரோடு போட்டு சுத்துவோம் சுந்தரி…

பெண் : வீண் ஆடம்பரம் தேவையில்ல…
ஆசப்பட நியாயமில்ல…
சுகம்தரும் இந்த சுதந்திரம் நிரந்தரம் இது…

பெண் : போதும் மச்சான் இது போதும் மச்சான்…
இது போதும் மச்சான்…

ஆண் : ராஜா பய ஒன்னு…
ரோஜா பூவு ஒன்னு…
என்ன வேணும் கண்ணு…
ரெண்டில் ஒன்னு சொல்லு…

—BGM—

பெண் : நான் சின்ன சின்ன தப்பு ஓராயிரம் செய்தேன்…
உன் ஞானபகத்தில் ஒன்றே சொல்லு…

ஆண் : நான் ரெண்டில் ஒன்று என்றேன்…
நீ நெஞ்சை மூடி நின்றாய்…
நான் கொய்யாப்பழம் கேட்டேன் என்றேன்…

பெண் : என் எத்தனையோ தப்புகளில்…
சின்னத்தொரு தப்பு அது…
மன்னிப்பாய் மன்மதா…

பெண் : அதை விட பெரும் தவறுகள் பல உள்ளது…
அதை தினம் நினைப்பதும்…
கேலி செய்து சிரிப்பதும்…

பெண் : என்ன சொல்ல அட என்ன சொல்ல…
மாமா என்ன சொல்ல…

ஆண் : ராஜா பய ஒன்னு…
ரோஜா பூவு ஒன்னு…
என்ன வேணும் கண்ணு…
ரெண்டில் ஒன்னு சொல்லு…

பெண் : ரோஜா பூவு முன்ன…
ராஜா பய பின்ன…
ரெண்டும் தந்த என்ன…
கையும் காலும் பின்ன…

ஆண் : இரு பிள்ளையும் சேர்ந்து சேர்ந்து பொறந்தா…
என்ன பண்ணுவ சொல் சுந்தரி…

பெண் : ஒரு பிள்ளைய உன் வசத்தில் ஒப்படச்சா…
நீ என்ன செய்வ என்ன செய்வ என்ன செய்வ…

பெண் : என்ன செய்வ அட என்ன செய்வ…
மாமா என்ன செய்வ…

ஆண் : ராஜா பய ஒன்னு…
ரோஜா பூவு ஒன்னு…
என்ன வேணும் கண்ணு…
ரெண்டில் ஒன்னு சொல்லு…


Notes : Raja Paya Onnu Song Lyrics in Tamil. This Song from Maharaja (2024). Song Lyrics penned by Vairamuthu. ராஜா பய ஒன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading