காத்து மேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பால் டப்பாபால் டப்பாஓஃப்ரோதிங்க் மியூசிக் இந்தியா

Kaathu Mela Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்து மேல காத்து மேல…
காத்து கீழ காத்து கீழ…
காத்து சைட்ல காத்து சைட்…
காத்து ரைட்ல காத்து ரைட்…

ஆண் : வீட்டு மேல காத்தடிக்குது…
காத்து ரொம்ப நாத்தடிக்குது…
சைட்ல பாத்தா குப்ப மேடுமா…
குப்ப மேடுமா…

ஆண் : பச்சை கலர் பொரி பிரியாணி…
அச்சிக்யா நக்கிட வரியா நீ…
கச்சா மேங்கோ பைட்டு பைட்டுமா…
போலீஸ் மாமா கெஞ்ச வுட்டார்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கெஞ்ச கெஞ்ச என்ன நிக்க வச்சு…
ஒரு நோட்புக்ல என்ன போடா சொன்னான் சைன்…
ரெண்டு மணி நேரம் சும்மா நிக்க வச்சு…
வுட்டு போச்சு முட்டி செத்து போச்சு… ஆ…

ஆண் : போக சொன்னான் என்ன…
சரி போடா வெண்ண…
தப்பு நான்தான் பண்ணேன் ஒத்துக்க பின்ன…
வண்டி எடுத்து முன்ன ரெண்டு மணிக்குள்ள…
ஸ்டூடியோ வந்துட்டேன் பிராக்டிஸ் பண்ணலாம்…
சொன்னேன் பிரெண்டுகிட்ட எக்சிபிலைன் பண்ணேன்…

ஆண் : போலீஸ் என்ன புடிச்சிட்டான்…
ரெண்டுமணி நேரம் நிக்க வச்சு…
பைன் போட்டு என்ன அவன் அறுத்திட்டான்…

ஆண் : அதனால லேட் ஆச்சு ப்ரோ…
ஓடி வந்ததால வாங்குது மூச்சு ப்ரோ…
பாடில ஸ்கிராச்சு ப்ரோ…
ஹெல்மெட் போடலனு கொடுத்த ரெசிப்ட்…
இதுதான் என்னோட சாட்சி ப்ரோ…

ஆண் : காத்து மேல காத்து மேல…
காத்து கீழ காத்து கீழ…
காத்து சைட்ல காத்து சைட்…
காத்து ரைட்ல காத்து ரைட்…

ஆண் : வீட்டு மேல காத்தடிக்குது…
காத்து ரொம்ப நாத்தடிக்குது…
சைட்ல பாத்தா குப்ப மேடுமா…
குப்ப மேடுமா…

ஆண் : பச்சை கலர் பொரி பிரியாணி…
அச்சிக்யா நக்கிட வரியா நீ…
கச்சா மேங்கோ பைட்டு பைட்டுமா…

BGM

ஆண் : வேலைக்கு போ போனாதான் சோறு…
இல்லனா லைஃப் ஆகிடும் போர்…
பன கஷ்டம் கவுந்தஷ்டோம்…
கவிந்து பாத்தா புல் நாஷ்டோம்…

ஆண் : டீ கடையில ஈ பறக்குற…
நெய் அடையில நீ மெத்தக்குற…
நாலடையில நா மடக்குனா…
மான் வடிவில ஆள் புடிக்குற…

ஆண் : காத்து மேல காத்து மேல…
உனக்கு கொடுக்க போறேன் சாட்…
எடுத்து ரெண்டு சுற்று ஊத்து…
ஒன்ஸ் எடுக்கப்போறேன் பாத்து…

ஆண் : நேத்து ஊத்து மேல வாத்து…
வாசல் கதவ கொஞ்சொன் சாத்து…
உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு…
அப்ப தலைய நீயும் ஆட்டு…

ஆண் : காத்து மேல காத்து மேல…
காத்து கீழ காத்து கீழ…
காத்து சைட்ல காத்து சைட்…
காத்து ரைட்ல காத்து ரைட்…

ஆண் : வீட்டு மேல காத்தடிக்குது…
காத்து ரொம்ப நாத்தடிக்குது…
சைட்ல பாத்தா குப்ப மேடுமா…
குப்ப மேடுமா…

ஆண் : பச்சை கலர் பொரி பிரியாணி…
அச்சிக்யா நக்கிட வரியா நீ…
கச்சா மேங்கோ பைட்டு பைட்டுமா…

ஆண் : கச்சா மேங்கோ பைட்டு பைட்டு…
நைட்டு மட்டும் போடு லைட்டு…

BGM


Notes : Kaathu Mela Song Lyrics in Tamil. This Song from Think Music India (2024). Song Lyrics penned by Paal Dabba. காத்து மேல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading