ராயன் ரம்பிள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுஏ.ஆர். ரகுமான்ராயன்

Raayan Rumble Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரூட்டு எடு ரூட்டு…
இனி வைக்க போறான் வேட்டு…
ஜுட்டு அடி ஜுட்டு…
நீ யாருனுதான் காட்டு…

ஆண் : பீட்டு அடி பீட்டு…
இது தார தப்ட்ட பீட்டு…
திரி பாதிக்கிற வேட்டு…
இனி தடாலடி காட்டு…

ஆண் : தூக்கி போட்டு சாத்து ராயா ராயா…
பவுச காட்டு காட்டு வாயா வாயா…
ரவுண்டு அடிச்சு நவுத்து ராயா ராயா…
சீறுடா ஏறுடா ஏய் ஏய் ஏய்…

ஆண் : ரகள ரகள ரகள ராயா ராயா…
எகுருனவன தொகுற வாயா வாயா…
ரகள ரகள ரகள ராயா ராயா…
எதிரி கதற சிதற வாயா வாயா…

—BGM—

ஆண் : இப் யூ வேக் அப் தி மான்ஸ்டர்…
இஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்…
பிரம் ஸ் சைலன்ட் சிலம்பர்…
இஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்…

ஆண் : நத்திங் கேன் ஸ்டாப் ஹிம்…
இஸ் தி கேஜ் ஆப் தி ராயன்…
இட்ஸ் ராயன்ஸ் ரம்பல்…
கைய நீயும் வச்சு பாரு…

ஆண் : காட்டாறு காட்டாறு காட்டாறுடா…
தோக்காது தோக்காது தோக்காதுடா…
காட்டாறு காட்டாறு காட்டாறுடா…
தோக்காது தோக்காது தோக்காதுடா…

ஆண் : உன்ன தொட்டான்…
அட மறு நொடி அவன் கெட்டான்டா…
கலவர நிலத்துல செத்தான்…
நர நர நர பலியிட்டான்…

ஆண் : எடு ராயா சுடு சுடு சுடு…
நெருப்பென வாயா…
தர தர தரவென வாயா…
பல தல தெரிச்சிட நீயா…

—BGM—

ஆண் : ரகள ரகள ரகள ராயா ராயா…
எகுருனவன தொகுற வாயா வாயா…
ரகள ரகள ரகள ராயா ராயா…
எதிரி கதற சிதற வாயா வாயா…

—BGM—


Notes : Raayan Rumble Song Lyrics in Tamil. This Song from Raayan (2024). Song Lyrics penned by Arivu. ராயன் ரம்பிள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading