தண்ணி கேனு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாV2 விஜய் விக்கிV2 விஜய் விக்கிதிங்க் மியூசிக் இந்தியா

Thanni Can Poda Vandhavan Song Lyrics in Tamil


பெண் : ஹே பிரேக் அப் ஆயிருச்சா…
அப்பறம் காசு பிரச்சனையா…
கல்யாணம் ஆகலையா…
நைன்டீன்ஸ் கிட்ஸ் தான நீ…
ஆண் : நா தண்ணி கேனு போட வந்தவங்க…

ஆண் : குரூப் போட்டாவுல கண்ண மூடிட்டேன்…
பாதி படத்துல நானும் தூங்கிட்டேன்…
ஃபுள் மீல்ஸ்ல மல்லி ஆகிட்டேன்…
கூட்டம் வந்ததும் தள்ளி போயிட்டேன்…

ஆண் : ஆபத்துக்கும் யாரும் வந்தது இல்லையே…
பாவத்துக்கு இங்க பஞ்சம் இல்லையே…
லிப்டு கேட்டு யாரும் நிக்கவில்லையே…
யாரோ நினச்சி விக்கவில்லையே…

ஆண் : தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…

குழு : தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…

—BGM—

ஆண் : வந்தவா எல்லாம் வந்த வேகத்துல…
ரிட்டன் போகிறா ரெஸ்ட் ரூம் இல்லையே…
கடன் மட்டும் கேட்க கூப்பிட பேங்கும் இல்லையே…

ஆண் : வேற வேற புல்லா பறந்து…
எல்லாம் கடந்து என்ன மறந்து…
போனவள எண்ணி வருந்த லூசும் இல்லையே…

ஆண் : நான் தன்னந்தனி மரம் இல்ல…
என் அரும உனக்கு புரியல…
தூக்கிபோட எனக்கு தெரியல…

ஆண் : தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…

குழு : தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…

ஆண் : ஏமாத்துறதுல அவங்களுக்கு சந்தோஷம்…
ஏமாருற மாரி நடிக்கிறது எனக்கு சந்தோஷம்…
எப்படி பாத்தாலும் சந்தோஷம் தான…
அப்பம் பாட்டும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமுல…

—BGM—

ஆண் : தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…
தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…

ஆண் : தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…

—BGM—


Notes : Thanni Can Poda Vandhavan Song Lyrics in Tamil. This Song from Think Music India (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. தண்ணி கேனு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading