நீ இருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாராஜகணபதி & ஸ்ரீஷா விஜயசேகர்இளையராஜாஜமா

Nee Irukkum Song Lyrics in Tamil


ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…

—BGM—

ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…

—BGM—

ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…

—BGM—

ஆண் : நீ கொடுத்த உசரம் இது…
உன்ன தாழ்த்தி பேசுவதா…
உலகத்துக்கு தெரியாதா…
எப்போதும் நீ ராசாதான்…

பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன…
விட்டு போவியா…
என்ன விட்டு கூத்து கட்டி…
கெட்டு போவியா…

ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன…
போட்டு தாக்குற…
கோட்டையிலே வீட்டுக்கொடி…
ஏத்த பாக்குற…

—BGM—

ஆண் : மேடையிலே போடும் வேஷம்…
மேடையோடு போகும் போகும்…
உன்மனசில் ராஜ சப…
ராசாவாகி பார்த்தது போதும்…

பெண் : பேச்சு எடுத்தா ஆம்பளத்தான்…
கூத்துல நீ பொம்பளைத்தான்…

ஆண் : அழகே என்ன அழகாக்குற…
ஊர் பார்க்கவ நீ ரசிக்க…

ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு…
நானும் எப்போ வருவதம்மா…
இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…

—BGM—

பெண் : பொண்ணு மணி வைரம் எல்லாம்…
பூட்டி பார்க்க தோணாதா…
ஊரு பார்த்து உலகம் பார்த்து…
கண்ணு பட வேணாமா…

ஆண் : வேசத்துக்கு அலங்கரிப்பு…
ஜோடனைகள் இங்கெதுக்கு…

பெண் : உசுரே எந்தன் நேசமே உன்ன…
வேஸம் கலட்சி பார்க்கனும்…

பெண் : நீ கொடுத்த உசரம் இது…
உலகத்துக்கு தெரியாதா…

ஆண் : இடத்தை விட்டு இளங்கிளியே…
இறங்க வேணாம் என் குயிலே…

பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன…
விட்டு போவியா…
என்ன விட்டு கூத்து கட்டி…
கெட்டு போவியா…

ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன…
போட்டு தாக்குற…
கோட்டையிலே வீட்டுக்கொடி…
ஏத்த பாக்குற…


Notes : Nee Irukkum Song Lyrics in Tamil. This Song from Jama (2024). Song Lyrics penned by Ilayaraja. நீ இருக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top