காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரேஷ்மான்ஜிவி. பிரகாஷ் குமார் & சைந்தவிபோபோ சஷிவருணன்

Kaadhale Song Lyrics in Tamil


BGM

பெண் : காதலே… கண்களில்… கவிதைகள் மலருதே…
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்…
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்…
என் வானிலே நீ வென்னிலா… நீ வென்னிலா…
நிஜமாகுமா எந்தன் கனா… எந்தன் கனா…

ஆண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய்…
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்…
காதல் மௌனம் களையும் நேரம்…

ஆண் & பெண் : காதலே… கண்களில்… கவிதைக மலருதே…
என்னை நான்… உன்னிடம் தந்திட… ஏங்குதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : முதலில் கனவில் வந்தாய்…
பிறகு நேரில் வந்தாய்…
நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே…

பெண் : அந்தி சாயும் மாலை…
முத்தம் மோதும் வேலை…
இதயம் வருடும் நேரம்…
தினமும் தினமும் போர்வை கைதி ஆகிறேன்…

ஆண் : தனிமையில் தவிக்கிறேன்…
இளமை காணும் வயதிலே…
வழிகளை தொடர்கிறேன் தோழி உன்னை சேர…

பெண் : இரவிலும் பகலிலும் அணைந்திடாதா நினைவுகள்…
அழைக்க நான் வருகிறேன் என்னை தருகிறேன்…

ஆண் : வருவாய் அருகே பொழியா பணியே…
மெலியா மனமே துளிரா மலரே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய்…
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்…
காதல் மௌனம் களையும் நேரம்…

ஆண் : புதிதாக என்னை உணர்ந்தேனடி…
பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி…
என் சுவாசம் நீ… என் கண்மணி…
ஆவள் கொடி என் ஆயுள் நீ…

ஆண் & பெண் : காதலே… கண்களில்… கவிதைகள் மலருதே…
என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே…


Notes : Kaadhale Song Lyrics in Tamil. This Song from Varunan (2024). Song Lyrics penned by Reshman. காதலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading