ஏக் காவ் மே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாக்யம் சங்கர்கானா விமலாசீன் ரோல்டன்ரகு தாத்தா

Ek Gaon Mein Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அடடா தினேஷா வெடிக்கிற பட்டாசா…
ஏன்ப்பா உனக்கு மட்டும் பாதுஷா…

பெண் : அத்தர் குல்கந்து போட்டுக்குன்னு டுமீல்ஸா…
மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா…

பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா…
இருக்கனும் பேலன்ஸா…
அப்டீன்னு கூவுறீயே கோரஸா…

பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா…
ஊட்டுக்குள் சைலென்ஸா…
மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா…

பெண் : ஏக் காவ் மே நீ ஆம்பளையாமே…
நோகாமே அட நீ செய் மாமே…
ஏக் காவ் மே நீ ஆம்பளையாமே…
நோகாமே அட நீ செய் மாமே…

—BGM—

பெண் : மாமே… மாமே…

—BGM—

பெண் : பவுடர் போட்டு பொட்டு வச்சா…
நா மேனாமினுக்கி…
கொய்யால கிராப்பு வச்சு நீ ஷேவிங்கா போட்டா…
மைனர் கும்கி…

பெண் : சேலய கட்டி கால்ல உழுந்தா…
குத்துவிளக்காமே…
ஆனா ஆசைப்பட்டு நான் கவுன மாட்டுனா…
வேற மாரியாமே…

பெண் : நீ செய் மாமே…
நீ செய் மாமே…

பெண் : காலர தூக்கி கண்ணியம் பேசி அலையுர கட்சி…
கலாச்சார உருட்டுல என்ன செய்யுற வச்சி…
கவித பேசி வடைய சுட்டு நழுவுர மச்சி…
அப்புறம் நல்லவனாட்டம் நடிச்சியின்னா பிச்சிறுவேன் பிச்சி…

பெண் : நீ செய் மாமே…
நீ செய் மாமே…

பெண் : அடடா தினேஷா வெடிக்கிற பட்டாசா…
ஏன்ப்பா உனக்கு மட்டும் பாதுஷா பாதுஷா…

பெண் : அத்தர் குல்கந்து போட்டுக்குன்னு டுமீல்ஸா…
மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா…

பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா…
இருக்கனும் பேலன்ஸா…
அப்டீன்னு கூவுறீயே கோரஸா…

பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா…
ஊட்டுக்குள் சைலென்ஸா…
மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா…

பெண் : ஏக் காவ் மே நீ ஆம்பளையாமே…
நோகாமே அட நீ செய் மாமே…
ஏக் காவ் மே நீ ஆம்பளையாமே…
நோகாமே அட நீ செய் மாமே…

—BGM—


Notes : Ek Gaon Mein Song Lyrics in Tamil. This Song from Raghu Thatha (2024). Song Lyrics penned by Baghyam Shankar. ஏக் காவ் மே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading