எழுந்து நின்று
வா புறப்படு விதிகளை தகர்த்திட…
வாள் முனையிலே சரியது தவறிட…
எதிர் அலை ஓங்கட்டும்…
எதிர் வினை சீறட்டும்…
பெண்ணியம் போர்க்களம்…
எழுந்து நின்று போரிடு…
ரகு தாத்தா – Raghu Thatha (2024)
வா புறப்படு விதிகளை தகர்த்திட…
வாள் முனையிலே சரியது தவறிட…
எதிர் அலை ஓங்கட்டும்…
எதிர் வினை சீறட்டும்…
பெண்ணியம் போர்க்களம்…
எழுந்து நின்று போரிடு…
ஏக் காவ் மே நீ ஆம்பளையாமே…
நோகாமே அட நீ செய் மாமே…
ஏக் காவ் மே நீ ஆம்பளையாமே…
நோகாமே அட நீ செய் மாமே…