எழுந்து நின்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீன் ரோல்டன் & சுமன் குமார்எம். எம். மானசிசீன் ரோல்டன்ரகு தாத்தா

Ezhundhu Nindru Poridu Song Lyrics in Tamil


BGM

பெண் : வா புறப்படு விதிகளை தகர்த்திட…
வாள் முனையிலே சரியது தவறிட…

பெண் : எதிர் அலை ஓங்கட்டும்…
எதிர் வினை சீறட்டும்…
பெண்ணியம் போர்க்களம்…

பெண் : எழுந்து நின்று போரிடு…
எழுந்து நின்று போரிடு…
எழுந்து நின்று போரிடு…
எழுந்து நின்று போரிடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எதிரலை ஓங்கட்டும்…
எழுந்து நின்று போரிடு…
எதிர்வினை சீறட்டும்…
எழுந்து நின்று போரிடு…

பெண் : எதிரலை ஓங்கட்டும்…
எழுந்து நின்று போரிடு…
எதிர் வினை சீறட்டும்…
எழுந்து நின்று போரிடு…

BGM

பெண் : துணிவைப் போலொரு ஆயுதம் வேறில்லை…
காலம் கூறினால் போர் ஒன்றும் பிழையில்லை…
கேள்விகள் தாங்கிட போர்க்களம் இடமில்லை…
புரட்சிகள் விதைத்திட பிளவுகள் பிழையில்லை…

பெண் : நேரம் காதிருக்காது…
வா வா போகலாம்…
ஈரம் எரிமலைக்கேது…
வா வா சீறலாம்…

பெண் : வெல்பவள் மாத்திரம்…
ஆகிறாள் சரித்திரம்…

பெண் : எதிர் அலை ஓங்கட்டும்…
எதிர் வினை சீறட்டும்…
பெண்ணியம் போர்க்களம்…

பெண் : வா புறப்படு விதிகளை தகர்த்திட…
வாள் முனையிலே சரியது தவறிட…

பெண் : எதிர் அலை ஓங்கட்டும்…
எதிர்வினை சீறட்டும்…
பெண்ணியம் போர்க்களம்…

பெண் : எழுந்து நின்று போரிடு…
எழுந்து நின்று போரிடு…
எழுந்து நின்று போரிடு…
எழுந்து நின்று போரிடு…

பெண் : எழுந்து நின்று போரிடு…
எழுந்து நின்று போரிடு…

BGM


Notes : Ezhundhu Nindru Poridu Song Lyrics in Tamil. This Song from Raghu Thatha (2024). Song Lyrics penned by Sean Roldan & Suman Kumar. எழுந்து நின்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading