இமைக்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாஜி வி பிரகாஷ் குமார்ஜிப்ரான்Weapon

Imaikkathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இமைக்காதே இமைக்காதே…
என் நெஞ்சை அசைக்காதே…
சிரிக்காதே சிரிக்காதே…
என் கண்ணை படுத்தாதே…

பெண் : அழகான திமிரா…
கொஞ்சம் பாரடா…
பிடிவாத முரடா…
என்னை கொல்லடா…

ஆண் : இமைக்காதே இமைக்காதே…
என் நெஞ்சை அசைக்காதே…
சிரிக்காதே சிரிக்காதே…
என் கண்ணை படுத்தாதே…

—BGM—

ஆண் : பார்வை பூரா காதல் வைத்தேன்…
வார்த்தை கூறா ஆசை கோர்த்தேன்…

பெண் : உன்னோடு நான் போக…
நெடும் பாதை கேட்டேனே…
உயிர் வரை சாரல் பார்த்தேனே நான்தானே…

ஆண் : ஊடல் போல் கூடல் ஏது…
எப்போதும் நானும் சொல்லுவேனே…
சுக அக மொழியே நீதானே…

ஆண் : இமைக்காதே இமைக்காதே…
என் நெஞ்சை அசைக்காதே…
சிரிக்காதே சிரிக்காதே…
என் கண்ணை படுத்தாதே…

ஆண் : அழகான திமிரே திமிரே…
கொஞ்சம் பாரடி…
ஓஹ் பிடிவாத கதிரே கதிரே…
என்னை கொல்லடி…

பெண் : இமைக்காதே இமைக்காதே…
என் நெஞ்சை அசைக்காதே…
சிரிக்காதே சிரிக்காதே…
என் கண்ணை படுத்தாதே…

—BGM—


Notes : Imaikkathey Song Lyrics in Tamil. This Song from Weapon (2024). Song Lyrics penned by Mohan Raja. இமைக்காதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading