தலவலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விண்ணுலக கவிஜி.வி. பிரகாஷ் குமார் & ஓஃப்ரோஜி.வி. பிரகாஷ் குமார்Dear

Thalavali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கேடி லேடி தள்ளி போடி…
நீதான் என்னோட தலவலி…
மெண்டல் ஆகி போனேன் நான்டி…
அடிச்சது எல்லாமே எறங்குதடி…

ஆண் : ஹா காஞ்ச கருவாடா…
என் லைப் ஆஹ் மாத்திவிட்டா…
அடி கண்ண முடியும் தூங்க விடாம…
காத போத்த விட்டா…

ஆண் : என்ன இங்க வந்து நிறுத்தி…
என் நெஞ்ச தின்னா ஒருத்தி…
அவ சொன்ன வார்த்தையெல்லாம் நம்பி…
நானும் நாடு ரோட்டில் நின்னேன்…

குழு : தெனம் தெனம் உன்தொல்லை…
எனக்கு இனிதான் இல்ல…
பேபி நீ தான் என் தலவலி…

குழு : எனக்குதான் உள்ள…
பீலிங்ஸ்லாம் இல்ல…
டாடா பை பைடி தலவலி…

—BGM—

ஆண் : தலவலி தலவலி தலவலி…

—BGM—

ஆண் : ஹே லைப் பே பியூடிபுல் உஹ் பீலிங்தானே…
கிடே ஆஹ் குட்டி குட்டி மொமெண்ட்ஸ்தானே…
பிரெஷ் ஆஹ் ஒரு டூயட் தானே…
ஆனா உண்மையில எல்லாம் பொய்தானே…

ஆண் : சொன்னாலே சொன்னாலே…
உண்மையைத்தான் சொன்னாலே…
குத்தம் எதுவும் ஒன்னும் இல்ல…
உள்ளதைத்தான் சொன்னாலே…

ஆண் : என் புத்திக்குதான் ஏறலையே…
என் மனசு கேக்கலையே…
போடி நீ வேணாம்டி…
எல்லாம் என் தலைவிதியே…

குழு : தெனம் தெனம் உன்தொல்லை…
எனக்கு இனிதான் இல்ல…
பேபி நீதான் என் தலவலி…

குழு : எனக்குதான் உள்ள…
பீலிங்ஸ்லாம் இல்ல…
டாடா பை பைடி தலவலி…

—BGM—

ஆண் : லவுல எவரிடே ப்ரோப்லேம்தானே…
நீயும் ஒட்டுமொத்த வேஸ்ட்டுதானே…
உன்னாலே எனக்கு மட்டும் டென்ஷன்தானே…
நித்தம் வாழ்க்கை ஒரு தலவலிதானே…

ஆண் : நீ என் தலவலி ஐயோ என் தலவலி…
எல்லாம் என் தலைவிதி எல்லாம் என் தலைவிதி…
டாம் அண்ட் ஜெர்ரி போல இப்போ நீயும் நானும்…
வேணாமே வேணாமே நீ எனக்கு வேணாமே…

குழு : தெனம் தெனம் உன்தொல்லை…
எனக்கு இனிதான் இல்ல…
பேபி நீ தான் என் தலவலி…

குழு : எனக்குதான் உள்ள…
பீலிங்ஸ் லாம் இல்ல…
டாடா பை பைடி தலவலி…

ஆண் : கேடி லேடி தள்ளி போடி…
நீதான் என்னோட தலவலி…
மெண்டல் ஆகி போனேன் நாண்டி…
அடிச்சது எல்லாமே எறங்குதடி…

குழு : தெனம் தெனம் உன்தொல்லை…
எனக்கு இனிதான் இல்ல…
பேபி நீதான் என் தலவலி…

குழு : எனக்குதான் உள்ள…
பீலிங்ஸ்லாம் இல்ல…
டாடா பை பைடி தலவலி…


Notes : Thalavali Song Lyrics in Tamil. This Song from Dear (2024). Song Lyrics penned by Vinnulaga Kavi. தலவலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading