மை டியர் பொண்டாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விண்ணுலக கவிஹர்ஷவர்தன் & கே. சிவாங்கிஜி.வி. பிரகாஷ் குமார்Dear

My Dear Pondatti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மை டியர் பொண்டாட்டி…
யூ ஆர் மை கியூட்டி…

பெண் : ஏ சீனிமிட்டாயே…
எச்சி ஊற வச்சியே…

ஆண் : ஹே தேன மிஞ்சும் சுவீட்டி டி நீ…
கல்யாண பொண்ணே…
உன்ன தூக்கி போக வந்துட்டேனே…
மாப்பிளை நானே…

பெண் : உன்ன கொஞ்சி கொஞ்சி தீராதடா…
என்னோட லவ்வு…
உன் சுண்டு விறல் புடிக்கும் போதே…
ஏறுது ஜிவ்வு…

ஆண் : லைலா லைலா மை டியர் லைலா…
மயிலா மயிலா என்ன ஆட வச்சியே…

பெண் : ஜெய்லா ஜெய்லா ஹார்ட் ஆஹ் ஜெய்லா…
நீயும் மாட்டி என்ன உள்ள வச்சியே…

—BGM—

ஆண் : என் மாமனாருக்கு ரத்த கொதிப்பு வேணாம்…
தங்க நகை போட்டு அலங்காரம் வேணாம்…

ஆண் : நீ மட்டும் வாடி என் வைப்பு…
ராக்கெட்டுதான் என் லைப்பு…
ராஜா பாக் ஊத்துதான்டி நான்தான்…

பெண் : நான் கிரிஞ் பண்ணி கொடுக்க மட்டேன் தொல்ல…
பெஸ்டு ஹஸ்பண்டு இன் தி வேர்ல்ட் னு தான் சொல்ல…

பெண் : நீ ஒன்னும் பண்ண வேணாமே…
ஸ்டோரி போட வேணாமே…
பொங்குதே நீ லவ்வுன்னுதான் சொல்ல…

ஆண் : மை டியர் பொண்டாட்ட்டி…
பெண் : ஏ சீனி மிட்டாயே…

பெண் : நீ பார்த்தா மரம் பத்திக்குதே…
தண்ணீர் தா மாமோய்…
என் மூச்சு கொஞ்சம் சிக்கிக்குது…
தள்ளி போ மாமோய்…

ஆண் : ஏ கொஞ்சம் கிறிஞ் ஆஹ் போஸ் கொடுத்து…
எடுப்போம் செல்ப்பி…
என் மஞ்ச குருவி நீதான் எனக்கு…
மிட்நயிட் குலப்பி…

—BGM—

ஆண் : ஜாலியா வாமா குட்டி…
நான் உன் மாமாக்குட்டி…
என்னைவிட்டு ஒரு நொடி கூட பிரியாதடி…

பெண் : வால காட்டாத நீ…
ஆதி வாங்காம நீ…
உன்ன குட் பாய்யா மாத்தா போறேன்…
ரெடி ஆஹ் டா மை டியர் மாமோய்…

பெண் : ஏ சீனி மிட்டாயே…
ஆண் : மை டியர் பொண்டாட்ட்டி…

ஆண் : என் கன்னாபின்னா லவ்வ தரேன்…
இந்தாடி மானே…
வா உன்னதானே கொஞ்சனும்டி…
தினமும்தான் நானே…

பெண் : ஏ மானே தேனே கண்ணே எல்லாம்…
சுத்தமா போரு…
மை டியர்ன்னு உன்ன பாத்து…
பாடுனா ஜோரு…


Notes : My Dear Pondatti Song Lyrics in Tamil. This Song from Dear (2024). Song Lyrics penned by Vinnulaga Kavi. மை டியர் பொண்டாட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading