செங்கமலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதீப்தி சுரேஷ், அபிநயா செண்பகராஜ், சுஷ்மிதா நரசிம்மன் & பத்மஜா ஸ்ரீனிவாசன்தேவி ஸ்ரீ பிரசாத்ரத்னம்

Sengamalam Song Lyrics in Tamil


BGM

பெண் : செங்கமலம் உந்தன் தங்க நிறப்பாதம்…
பட்டதிலே பூமி பூக்குதம்மா…
பூமகளே உந்தன் பூமுகத்தை கண்டு…
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா…

பெண் : உன்னை பார்க்கும் நேரம் கண்ணின்…
ஈரம் சிறு ஈரமம்மா…
எண்ணம் எல்லாம் வண்ணம் கொண்டு…
வானவில்லாய் இன்று மாறுதம்மா…

பெண் : போதும் இதுப் போதும்…
பேரானந்தம் நீதானம்மா…


Notes : Sengamalam Song Lyrics in Tamil. This Song from Rathnam (2024). Song Lyrics penned by Viveka. செங்கமலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading