தீராமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஅனிருத் ரவிசந்தர்ராம் ஜீவன்ரங்கா (2022)

Theeramal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொடர் மழையினில் பார்த்த…
துறு துறு மழை காற்றே…
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்…

ஆண் : தெரு புழுதியில் ஆடி…
தினமொரு முறை தூறி…
தூவானமாய் இன்று உருவாகினாய்…

ஆண் : தீராமல் தீராமல் அலைந்த தெருவில் போகிறேன்…
தோள் மீது தோள் சேர்ந்து மழலை ஆகிறேன்…
தீராமல் தீராமல் திரும்ப திரும்ப வாழ்கிறேன்…
ஆண் பார்த்த நீதானா வியந்து போகிறேன்…

ஆண் : தொடர் மழையினில் பார்த்த…
துறு துறு மழை காற்றே…
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்…

ஆண் : தெரு புழுதியில் ஆடி…
தினமொரு முறை தூறி…
தூவானமாய் இன்று உருவாகினாய்…

—BGM—

ஆண் : நேற்றின் காம்பில் ஆடும் பூவின்று…
நீளும் கதை பேசி ஈர்கின்றதே…
ஈரம் போகா கூந்தல் முடியோடே
அருகில் வந்தாலே சிலிக்கின்றதே…

ஆண் : பேசாத வார்த்தைகள் உன்னை கூறுதே…
மாலத மாயயைக்குள் எனை சேர்க்குதே…

ஆண் : தீராமல் தீராமல் அலைந்த தெருவில் போகிறேன்…
தோள் மீது தோள் சேர்ந்து மழலை ஆகிறேன்…
தீராமல் தீராமல் திரும்ப திரும்ப வாழ்கிறேன்…
ஆண் பார்த்த நீதானா வியந்து போகிறேன்…

ஆண் : தொடர் மழையினில் பார்த்த…
துறு துறு மழை காற்றே…
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்…

ஆண் : தெரு புழுதியில் ஆடி…
தினமொரு முறை தூறி…
தூவானமாய் இன்று உருவாகினாய்…

—BGM—

ஆண் : தீராமல் தீராமல் அலைந்த தெருவில் போகிறேன்…
தோள் மீது தோள் சேர்ந்து மழலை ஆகிறேன்…

—BGM—


Notes : Theeramal Song Lyrics in Tamil. This Song from Ranga (2022). Song Lyrics penned by Karthik Netha. தீராமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading