அந்தி வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன் மனோபன்அருண் ராஜ்அருண் ராஜ்பைரி

Andhi Vaanam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அந்தி வானம் அழகே…
அதிகாலை பனி அழகே…
அன்பின் வண்ணம் அழகே அழகே…

ஆண் : துள்ளும் இளமை சுகமே…
மனம் அள்ளும் மழலை சுகமே…
உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே…

ஆண் : சிறு மொழி ஈரம் வாங்கி…
கருவிழி வெளிச்சம் ஏந்தி…
கருணை காலம் கருதே கருதே…

ஆண் : தாயின் மடியில் சாயும்…
சிறு சேயின் மகிழ்ச்சி போல…
ஒரு பொன் உலகம் வருதே வருதே…

—BGM—

ஆண் : காகங்கள் கூறும் ஓசை ஒலி கூட…
அன்பின் அழைப்பின் கீதம்தானே…
கீற்று குடில் உள்ளே வீலும் மொழி போல…
வாழ்வோம் பேரழகே…

ஆண் : மின்மினி தூவும் வெளிச்சங்கள் போதுமே…
இருளின் பாதை துளைக்த்தானே…
நேசம் காக்க சிறு ஜீவன் போதுமே…
வாழ்க்கை பாலம் கடக்கதானே…

ஆண் : அந்தி வானம் அழகே…
அதிகாலை பனி அழகே…
அன்பின் வண்ணம் அழகே அழகே…

ஆண் : துள்ளும் இளமை சுகமே…
மனம் அள்ளும் மழலை சுகமே…
உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே…

—BGM—

ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர…
அன்பின் வேர்கள் விரிகின்றதே…
போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில்…
அன்பே புரிகின்றதே…

ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர…
அன்பின் வேர்கள் விரிகின்றதே…
போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில்…
அன்பே புரிகின்றதே…

ஆண் : கடவுள் தேடும் தேடலின் ஆழமே…
அன்பின் பாதை அறியத்தானே…
அன்பின் ஆழம் அதை தேடி பாரடா…
கடவுள் யாவும் தெரியும்தானே…

ஆண் : அந்தி வானம் அழகே…
அதிகாலை பனி அழகே…
அன்பின் வண்ணம் அழகே அழகே…

—BGM—


Notes : Andhi Vaanam Song Lyrics in Tamil. This Song from Byri (2024). Song Lyrics penned by Pon Manoban. அந்தி வானம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading