மஜா வெட்டிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிஅந்தோனிதாசன் & சிந்துரி விஷால்ஜி.வி.பிரகாஷ் குமார்Dear

Maja Wedding Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மஜா வெட்டிங்…
அட செம பிட்டிங்…
அந்த காபி வித்து சுகர் போல…
காம்பினேஷன் ஜோருங்கடா…

ஆண் : என்ன சொன்னாலும்…
அட கேட்க தோணும்டா…
இவ காக்கை கூட ராகத்துல…
காதல் பாட்டு பாடும்டா…

பெண் : அழகு ஒரு பூதானே…
பொய்களை சொல்லும்…
அன்பெனும் வேர்தானே…
ஆயுளை வெல்லும்…

பெண் : சிறுசா துயரம் வந்துட்ட நோகாத…
சனிய தனியா கூப்பிட்டா போகாத…

ஆண் : கண்ணுக்கிட்ட வச்சு பார்த்தா…
கடுகும் பெருசுதான்…
அந்த சிகரத்தையும் தூர வச்சா…
சிறிசுலயும் சிறுசு தாண்ட டோய்…

—BGM—

ஆண் : மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே…
என்னோட கை கோர்க்க வா…
ஹத் மீ மேரா நீதான் என்னோட பேரா…
ஒன்னாக சேர்ந்திட வா…

—BGM—

ஆண் : உள்ளத சொல்லிக்கணும்…
அட உண்மையா பேசிகனும்…
விக்கலு வந்ததுனா…
ரூம் போட்டுதான் யோசிக்கணும்…

ஆண் : கீ கொடுக்க மறந்துபுட்டா…
பொம்ம காரும் ஓடாது…
வாழ்க ஒரு கண்ணாடி தான்…
கீழ போடா கூடாது…

ஆண் : கரமுறனு நீ முட்டிக்க கூடாது…
அட கெட்ட வார்த்தையிலே நீ திட்டிக்க கூடாது…
நீ திட்டிக்க கூடாது… நீ திட்டிக்க கூடாது…

ஆண் : மஜா வெட்டிங்…
அட செம பிட்டிங்…
அந்த காபி வித்து சுகர் போல…
காம்பினேஷன் ஜோருங்கடா…

ஆண் : என்ன சொன்னாலும்…
அட கேட்க தோணும்டா…
இவ காக்கை கூட ராகத்துல…
காதல் பாட்டு பாடும்டா…

—BGM—

ஆண் : மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே…
என்னோட கை கோர்க்க வா…
ஹத் மீ மேரா நீதான் என்னோட பேரா…
ஒன்னாக சேர்ந்திட வா…

—BGM—


Notes : Maja Wedding Song Lyrics in Tamil. This Song from Dear (2024). Song Lyrics penned by Ekadesi. மஜா வெட்டிங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading