காணாததை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஸ்ரேயா கோஷல் & டி. இமான்டி. இமான்Teenz

Kaanaathathai Naan Kandeney Song Lyrics in Tamil


BGM

ஆண் : காணாததை நான் கண்டேனே…
கேளாததை நான் கேட்டேனே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்…

பெண் : காதலதான் நானும் உன் காதுலதான் ஓத…
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே…
புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத…
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே…

பெண் : சங்கதி போலே நீ…
சங்கீதம் போலே நான்…
துள்ளிடும் தாளம் நீ…
தாளாமல் வீழ்வேனே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்…

BGM

பெண் : நீ என்ற மந்திரத்தாலே…
நீ என்னை மந்திரித்தாயே…
புன்னகையை பூவில் நுழைத்தாய்…

பெண் : கண்ணாலே தின்றாயே…
அன்பாலே கொன்றாயே…
மல்லிகையில் வாசம் நுழைத்தாய்…

பெண் : சிந்தாத தீயாக சிந்திக்க தேனாய்…
தித்தித்தாய் முரண் ருசியாய்…

பெண் : கண்ணாடி நானாக பிம்பத்தில் நீயே…
சந்தித்தேன் பரவசமாய்…

பெண் : கண்ணைமூடி நீ கண்ணை திறக்க…
கண்ணீர் ஆனேன் தகுமா…
மண்ணில்தானே நான் உன்னை இழந்தேன்…
விண்ணில் தேடி தீரா காதல் ஆவோமே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்

பெண் : காதலதான் நானும் உன் காதுலதான் ஓத…
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே…
புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத…
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே…

பெண் : பூச்ஜாடி போலே நான்…
பூச்சாண்டி போலே யார்…
களவாடி போனாரோ…
உயிர் நாடி உனை நாடி…

ஆண் : காணாததை நான் கண்டேனே…


Notes : Kaanaathathai Naan Kandeney Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. காணாததை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading