மயக்கிட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரீநிஷா ஜெயசீலன் & சாம் சிஎஸ்சாம் சி.எஸ்Guardian

Mayakitta Song Lyrics in Tamil


ஆண் : ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…

பெண் : மயக்கிட்ட என்ன…

BGM

பெண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட என்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே சத்தியமா என்ன என்னவோ பண்ணிட்ட…
நொடிக்கொரு மொற என்ன நொறுக்கி தள்ளிட்ட…
சாகுற வழிய எனக்கு தந்துட்ட… அழகையே சரியா…

பெண் : பொறந்தது எதுக்குன்னு நெனச்சுட்டு இருந்த நான்…
பிரம்மன கேட்டு தவிச்சிட்டு இருந்த நான்…
வாழுற ஆசையா எனக்கு தந்தியே… உயிரே உயிரே…

ஆண் : என்னடி ஏ ஏனடி ஏ என்ன இப்படி கொல்ற…
வேர் எவரும் காட்டாத காதல் தர்ர…

பெண் : உயிர் வழி கொடுக்குற அன்புல உன்னால…
உறையுறேன் உனக்குள்ள முழுவதும் தன்னால…
எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால…
பல யுகம் பல நொடி இருக்கணும் உன் கூட…

ஆண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட என்ன…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வேர் யாருமேல தோணாத ஒரு…
காதல்தான் உன் மேல ஏன் தோணுது…
உன் கூடதான் வாழ்ந்திடதான் ஆசைதான்…

பெண் : சீன் ஆகுறேன் நான் உன்னாலதான்…
பெண் ஆகுறேன் நான் உன்னாலதான்…
கண் மூடி தெனமும் காதல் கொண்டேனோ நான்…

ஆண் : நீ ஏன் ஆசைகள் தந்தாயோ…
ஏன் என்னை லேசாக கொய்தாயோ…
வா நம்ம வாழ்வோமே பார் மேல…
நீள இல்லா உலகு தேவ இல்ல…

பெண் : நீ ஒரு காட்டாறு போல் மாறி…
ஏன் வந்து என் வாழ்வில் சேர்ந்தாயோ…
நீ என்ன அன்பால ஒடைச்சிட்ட…
உயிராய் எனக்குள்ள நெறஞ்சிட்ட…

ஆண் : உயிர் வழி கொடுக்குற அன்புல உன்னால…
உறையுறேன் உனக்குள்ள முழுவதும் தன்னால…
எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால…
பல யுகம் பல நொடி இருக்கணும் உன் கூட…

பெண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட என்ன…

BGM

பெண் : மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Mayakitta Song Lyrics in Tamil. This Song from Guardian (2024). Song Lyrics penned by Viveka. மயக்கிட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading