மாரு முந்தா சோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. மோகன் தேவ்டி. கோதண்டராமன் & சாவலி சமீராமணி சர்மாDouble ISMART

Maar Muntha Chod Chintha Song Lyrics in Tamil


ஆண் : கல்கத்தா பீடா போல இருக்கு…
சிக்குனுதானே ஃபிகரு…
நான் கிக் ஏத்தும் பாபாசெல்தான்…
கொஞ்சம் நீதான் நகரு…

—BGM—

ஆண் : அம்மாடி அம்மா…
பாக்கவே தூக்கல இருக்கு சிட்டு…
அட மத்தாப்பு கணக்கா இருக்கு…
இது கூட பிராண்ட்தான் பிரதர்…

—BGM—

ஆண் : நாக நாக நாகா நாகபூர் பழமே…
பிழிஞ்சித்தான் குடிப்பேனே நானும்தான் தினமே…

—BGM—

ஆண் : நாக நாக நாகா நாகபூர் பழமே…
சொக்க வைக்கும் கலரு தொட்டு பாரு சுடுமே…

பெண் : நீ கதற கதற கிறங்க வைக்கும் டபுள் ஸ்மார்ட்டு…
உன் ஸ்பீட பாத்து கூட்சு ரெயிலு ஓரம் போகுதே…

பெண் : நீ பூ போட்ட சட்ட போட்டு…
ஸ்டைல காட்டு…
ஓல்டு சிட்டி எல்லாம் பிளாட் ஆகும்…
இஸ்டம் போல் தட்டு…

ஆண் : நச்சுன்னுதான் பூத்துருக்கு சின்ன முல்ல…
சார்மினார் சென்ட்ட போட்டு ஆடும் துள்ளல…

ஆண் : ஜிவ்வுன்னு தான் இருக்கு ஷேப் ஜஸ்ட் மிஸ்ஸா…
பீசு பீசா நொறுங்கி போச்சு என் மனசா…

ஆண் : என்ன பண்ணலாம்னு சொல்லறே…
போட்டு தாக்கு கவலை ஓட்டு…

—BGM—

குழு : மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…

—BGM—

குழு : மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…

—BGM—

ஆண் : உன் பியூட்டி போதும் லூட்டி…
நெத்தி நடுவுல பொட்டு எங்க…

பெண் : யேய் திருடா தெரியாதா…
உன் நெஞ்சு நடுவுல ஒட்டிகிச்சு…

ஆண் : பத்திகிச்சு மூடேத்தி கவுக்குற…
தல சுத்தி கண்ணு கட்டுதே…

பெண் : சிக்னல் காட்டி நடந்து வந்து…
செக்டரா டக்கர் காட்டு…

ஆண் : கண்ணம் ரெண்டும் வெம்பி போயி…
செவந்து போச்சு…
கிறங்க உட்டு ஆடவிட்டா…
நல்லா மேட்சு…

ஆண் : சொக்க சொக்க சொக்க வைக்கும்…
கண்ணு வீச்சு…
உன்னத்தான் பிடிப்பேன் நானும் கேட்சு…

ஆண் : இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லறே…
அதான் சொல்றேன் இல்ல…
போட்டு தாக்கு கவலை ஓட்டு…

—BGM—

குழு : மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…

—BGM—

குழு : மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…

—BGM—

குழு : மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…
மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…


Notes : Maar Muntha Chod Chintha Song Lyrics in Tamil. This Song from Double ISMART (2024). Song Lyrics penned by D. Mohan dev. மாரு முந்தா சோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading