நகராதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிச்சந்தர்தமன் எஸ்இவன்தான் உத்தமன்

Nagarathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நக நக நக நகராதே…
நகராதே நகராதே…
உன் இதழை நகர்த்தாதே…
ஒரு தவறும் நடக்காதே…

ஆண் : தக தக தக தகவென நீ…
மின்னாதே மின்னாதே…
தளிர் நெஞ்சம் தாங்காதே…
அநியாயம் செய்யாதே அடி அழகே…

ஆண் : தனியாய் தூங்கும் வயது இல்லை…
தனியாய் இருந்தும் பயணும் இல்லை…
தழுவி அணைக்க தடைகள் இல்லை…
இனி யோசிக்க எதுவும் இல்லை…

ஆண் : தோழன் தோழி போர்வைக்குள்ளே…
ஒளிந்த நேரம் போதுமடி…
தவரம் விழுந்து போனதடி…
யாசிக்கா நேரம் இல்லை…

ஆண் : நக நக நக நகராதே… நகராதே…
நகராதே நகராதே… நகராதே…
உன் இதழை நகர்த்தாதே… நகர்த்தாதே…
ஒரு தவறும் நடக்காதே…

—BGM—

ஆண் : இருப்பாளா இருப்பாளா…

ஆண் : ஏடாகூட ஆசை ஒன்றை…
எளிதில் நெஞ்சில் எரியவிட்டாள்…
எரியும் நேரம் முடியும் வரை…
இருப்பாளா இருப்பாளா…

ஆண் : படுத்து தூங்கும் நேரம் கூட…
பல்லை காட்ட வைத்துவிட்டாள்…
படி படியாக எழுப்பி விட போறாளா…

ஆண் : நெலிந்த நெஞ்சின் மேல் என்னை…
கொஞ்சம் தங்க வைப்பாளா… ஆஆ…
நெலிந்த நெஞ்சின் மேல் என்னை…
கொஞ்சம் வாழ வைப்பாளா…

ஆண் : இன்று இதழும் இதழும் இடிக்க விடுவாளா…

ஆண் : நக நக நக நகராதே…
பெண்ணே நீ நகராதே…
உன் இதழை நகர்த்தாதே…
ஒரு தவறும் நடக்காதே…

ஆண் : தக தக தக தகவென நீ…
மின்னாதே மின்னாதே…
தளிர் நெஞ்சம் தாங்காதே…
அநியாயம் செய்யாதே…

—BGM—

ஆண் : தனியாய் தூங்கும் வயது இல்லை…
தனியாய் இருந்தும் பயணும் இல்லை…
தழுவி அணைக்க தடைகள் இல்லை…
இனி யோசிக்க எதுவும் இல்லை…

ஆண் : தோழன் தோழி போர்வைக்குள்ளே…
ஒளிந்த நேரம் போதுமாடி…
தவரம் விழுந்து போனதடி…
யாசிக்கா நேரம் இல்லை…

ஆண் : நக நக நக நகராதே… நகராதே…
நகராதே நகராதே… நகராதே…
உன் இதழை நகர்த்தாதே… நகர்த்தாதே…
ஒரு தவறும் நடக்காதே அடி அழகே…


Notes : Nagarathey Song Lyrics in Tamil. This Song from Ivan Than Uthaman (2020). Song Lyrics penned by Vignesh Shivan. நகராதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading