நீ யாரடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூப்பர் சுபுநகாஷ் அசிஸ்நகாஷ் அசிஸ்ஆல்பம் சாங்ஸ்

Nee Yaaradi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் விழி உனது நிழல்…
மறைந்த நொடி தொலைந்த வழி…
கதற மொழி ஏதுவும் இன்றி…
கண் இரண்டும் அலையுதடி… ஓஓ…
நீ யாரடி… ஓஓ… நீ யாரடி…

ஆண் : என் விழி உனது நிழல்…
மறைந்த நொடி தொலைந்த வழி…
கதற மொழி ஏதுவும் இன்றி…
கண் இரண்டும் அலையுதடி… ஓஓ…
நீ யாரடி… ஓஓ… நீ யாரடி…

—BGM—

ஆண் : தூரே நீ போய் ஆனதும் சகி…
மனம் காண ஏதோ ஒளி…
திசை வேறு நடக்காது பாதம்…
தேடும் தடம் உனதே…

ஆண் : இந்த இதயம் வேர் எங்கடி தேடும்…
இருதயம் இனி எவ்வாரடி மீளும்…
இந்த இதயம் வேர் எங்கடி தேடும் சகி…
இருதயம் இனி எவ்வாரடி மீளும்… ஓஓ…
நீ யாரடி… ஓஓ… நீ யாரடி… ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : எதனை எதனை எதனை தேடுமோ…
எப்படி எப்படி மீளுமோ…

—BGM—

ஆண் : என் விழி உனது நிழல்…


Notes : Nee Yaaradi Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Super Subu. நீ யாரடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading