நெஞ்சோடு நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி கே பிசைந்தவிஜி.வி. பிரகாஷ் குமார்Dear

Nenjodu Nee (Female) Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே…
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா…
தொடு வானமாய் மழை மேகமாய்…
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா…

பெண் : எண்ணானதோ ஏதானதோ…
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே…
எண்ணானதோ ஏதானதோ…
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே…

பெண் : அறியாமலே நான் வாழ்கிறேன்…
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ…
புதிதாகவே உனை காண்கிறேன்…
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ…

BGM

பெண் : நான் பேசிடும் மௌனங்கள் நீ…
நான் பேசிடா காதல்கள் நீ…
யாரோடுதான் யார் என்பது…
நீ தீண்டும் மனம் கேட்குது…

பெண் : உன்னோடு நான் உருவாகவே…
என் நெஞ்சம் தான் எனை கேட்குதே…
நாம் சேர்ந்திட காலம் வரும்…
உன் நெஞ்சிலும் ஈரம் தரும்…

பெண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே…
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா…
தொடு வானமாய் மழை மேகமாய்…
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா…

பெண் : எண்ணானதோ ஏதானதோ…
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே…
எண்ணானதோ ஏதானதோ…
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே…

பெண் : அறியாமலே நான் வாழ்கிறேன்…
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ…
புதிதாகவே உனை காண்கிறேன்…
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ…


Notes : Nenjodu Nee Song Lyrics in Tamil. This Song from Dear (2024). Song Lyrics penned by GKB. நெஞ்சோடு நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading