படை தலைவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஸ்ரீஜிதிவாகர்ரஷாந்த் அர்வின்ஹரா

Padai Thalaivan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கடவுளே வந்து தடுத்தாலும் விடமாட்டான்…
யோ யோ யோ…
உன்ன கொள்ள போறேன் சிம்பிள் ஆவே…
பிளான் பண்ணி ப்ரோ ப்ரோ…

ஆண் : படை தலைவன் இங்கே களம் இறங்கிவிட்டான்…
எதிர் நின்றவனையே அவன் அலறவிட்டான்…
படை தலைவன் இங்கே களம் இறங்கிவிட்டான்…
எதிர் நின்றவனையே அவன் அலறவிட்டான்…

ஆண் : ராட்சனின் தெய்வம் இவன்…
துரோகிகைகளை கருவருப்பான்…
மதம் பிடித்த யானை இவன்…
மண்டி இட்டால் மன்னிப்பான் இவன்…

ஆண் : படை தலைவன் இவன் இவன் இவன்…
படை தலைவன் இவன்…

—BGM—

ஆண் : கிட்ட வச்சிக்காத இவன் ரொம்ப டேஞ்சர்…
பிரச்னைன்னு வந்தா அண்ணன் ஒரு சோல்ட்ஜர்…
சைலெண்டாதான் செய்வான் தட்டி கொடுக்குற மேட்டெர்ல…
தொட்டு பாத்தா காலி உன் சாப்டர்…

ஆண் : சாமான் எல்லாம் வேண்டாம்…
சின்ன டூலு இருந்தா போதும்…
கையில் தாராளமா மட்ட இங்க…
ஏராளமா செஞ்சிருவான்…

ஆண் : நூறு பெற கூட இவன்…
ஷடோவ் தொட முடியாது…
டானு கெல்லாம் டானு…
நம்ம சில்வர் ஜூப்லி ஸ்டாரு…

ஆண் : அலெக்சாண்டரை அலற விட்ட…
இனம் தாண்டா இவன்…
எட்டு திக்கிலும் எவன் வந்தாலும்…
தட்டி தூக்குவான் இவன்…

ஆண் : அலெக்சாண்டரை அலற விட்ட…
இனம் தாண்டா இவன்…
எட்டு திக்கிலும் எவன் வந்தாலும்…
தட்டி தூக்குவான் இவன்…

ஆண் : தரமான சம்பவம் வரமாக செய்வான்…
மாசுக்கே மாசு இவன்…
தரமான சம்பவம் வரமாக செய்வான்…
மாசுக்கே மாசு இவன்…

ஆண் : படை தலைவன் இவன் இவன் இவன்…
படை தலைவன் இவன்…

—BGM—


Notes : Padai Thalaivan Song Lyrics in Tamil. This Song from Haraa (2022). Song Lyrics penned by Vijay SriG. படை தலைவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading