வாடா மல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஸ்ரீஜிரஷாந்த் அர்வின் & ஷோபிகா முருகேசன்ரஷாந்த் அர்வின்ஹரா

Vaada Malli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாடா மல்லி வாசம்…
உசுர அள்ளி வீசும்…
வாடா மல்லி வாசம்…
உசுர அள்ளி வீசும்…

ஆண் : தேன பாரு உதடு…
உன் மூக்குத்தி செம அழகு…
மொறைக்காத நீ என் கண்ணு…
நீ எனக்கான எனக்கான பொண்ணு…

ஆண் : மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குற…
கலர் கண்ணாலே கபடி ஆடுற…
மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குற…
கலர் கண்ணாலே கபடி ஆடுற…

ஆண் : உன் மௌன ராகம் புரியலையே…
அடியே மெதுவா என்ன கொல்லுறியே…
உன் மௌன ராகம் புரியலையே…
அடியே மெதுவா என்ன கொல்லுறியே…

ஆண் : வாடா மல்லி வாசம்…
உசுர அள்ளி வீசும்…
வாடா மல்லி வாசம்…
உசுர அள்ளி வீசும்…

—BGM—

ஆண் : ஆடை மழை கொடைக்குள்ள தடை இல்ல பூட்டுக்கு…
சின்ன சின்ன உரசலில் ஜென்மம் வாழுமே…
செல்லக்குட்டி பொண்டாட்டிக்கு கோவம் வந்தா தப்பில்ல…
மெல்ல மெல்ல புன்னகையில் மனசு மாறுவேன்…

—BGM—

ஆண் : உன்ன பெத்த ஆத்தாக்கு…
கோவில் ஒன்னு கட்டுவேன்…
என்ன விட்டு போகாத செல்லம்…

ஆண் : ஹே ஹே ஹே வேணான்னு சொல்லாதே…
தள்ளி விட்டு போகாத…
உன்ன மறக்க மாத்திரை இல்லை…

ஆண் : அழகே செரியா தப்போ…
என்ன மட்டும் ஏத்துக்கோ…
இன்ச் இன்ச்சாய் உன் மனச மாத்திக்கோ…

ஆண் : ஆடி கொள்ளை அழகே…
என்னை தள்ளி செல்லாதே…
அடி கோயில் பிரசாதம்…
உன் ஒத்தை வார்த்தை கொண்டாட்டம்…

—BGM—

ஆண் : வாடா மல்லி வாசம்…
உசுர அள்ளி வீசும்…
வாடா மல்லி வாசம்…
உசுர அள்ளி வீசும்…

ஆண் : வாடா…


Notes : Vaada Malli Song Lyrics in Tamil. This Song from Haraa (2022). Song Lyrics penned by Vijay SriG. வாடா மல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading