எதுவரையோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்தேவி ஸ்ரீ பிரசாத்ரத்னம்

Yeduvaraiyo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
எதுவரையோ இந்த வாழ்க்கை…

குழு : மனிதர்களின் உருவத்திலே…
மிருகங்களின் ஆட்டம்…

ஆண் : சிறுகதையோ விடுகதையோ…
தொடர்கதையோ இந்த வாழ்க்கை…

குழு : அரக்க குணம் இரக்க மனம்…
இடையினிலே போராட்டம்…

ஆண் : யாருக்காக யாரோ சாக…
குழு : சாமி கூட கண்ணை மூடி தூங்க போனதோ…

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
எதுவரையோ இந்த வாழ்க்கை…

குழு : மனிதர்களின் உருவத்திலே…
மிருகங்களின் ஆட்டம்…

ஆண் : சிறுகதையோ விடுகதையோ…
தொடர்கதையோ இந்த வாழ்க்கை…

குழு : அரக்க குணம் இரக்க மனம்…
இடையினிலே போராட்டம்…

BGM

ஆண் : வானம் தீர்ந்துவிட பூமி தூர்ந்துவிட…
காலம் தூரமில்லையே…
நேசம் காய்ந்துவிட நியாயம் சய்ந்துவிட…
எங்கும் ஈரமில்லையே…

ஆண் : ஏன் இந்த கோரம்…
மறுபடியும் பிறந்திடவா போறோம்…

குழு : வாழ்வை கொன்று வாழும் வாழ்க்கை…
வாழ வேண்டுமா…

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
எதுவரையோ இந்த வாழ்க்கை…

குழு : மனிதர்களின் உருவத்திலே…
மிருகங்களின் ஆட்டம்…

ஆண் : சிறுகதையோ விடுகதையோ…
தொடர்கதையோ இந்த வாழ்க்கை…

குழு : அரக்க குணம் இரக்க மனம்…
இடையினிலே போராட்டம்…

BGM

ஆண் : நீதி தேவன் உடல் வீதி ஓரத்திலே…
மோதி நசிங்கி கிடக்க…
நாதியற்ற சனம் போகும் திசை மறந்து…
தீயில் வெந்து தவிக்க…

ஆண் : மாறிடாதா மனிதமும் வேர்விடாதா…
குழு : பூமி கூட பாவம் கூட பாரம் கூடுதே…

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
எதுவரையோ இந்த வாழ்க்கை…

குழு : மனிதர்களின் உருவத்திலே…
மிருகங்களின் ஆட்டம்…

ஆண் : சிறுகதையோ விடுகதையோ…
தொடர்கதையோ இந்த வாழ்க்கை…

குழு : அரக்க குணம் இரக்க மனம்…
இடையினிலே போராட்டம்…


Notes : Yeduvaraiyo Song Lyrics in Tamil. This Song from Rathnam (2024). Song Lyrics penned by Viveka. எதுவரையோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading