ரோஷோமோன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்அஸ்வின் கோபகுமார், அருண் காமத், நிராஜ் சுரேஷ், சச்சின் ராஜ், ராகேஷ் கிஷோர் & ஆல்பிரட் எபி ஐசக்அகம்சோலோ

Roshomon Song Lyrics in Tamil


BGM

குழு : ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்…

குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா…
வானம்கூட மண்ணில் கிடக்கும்…

குழு : ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன்தான்…
உலகத்தில் பொறந்திருப்பான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : போட்டி போட்டு முந்திகிட்டு ஓடுடா…
உன்ன இங்க எவன்தடுப்பான்…
ஜா ஜா எனக்கு ராஜா…
அடடா நான்தான் தெரியுமா…
ஜா ஜா உனக்கு ராஜா…
அதுவும் நான்தான் முடியுமா…

BGM

குழு : ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்…

குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா…
வானம்கூட மண்ணில் கிடக்கும்…

குழு : ரோஷோமோன்… ரோஷோமோன்…
ரோஷோமோன்…

BGM

குழு : ஓ உன்னால்…
ஆண் : எது முடியும்…
குழு : அதை நீ…
ஆண் : செய் தினமும்…

குழு : வருவதை எதிர்கொள்ள பழகிவிடு…
இந்த உலகமே உனதடா…

ஆண் : திமிராய்…
குழு : நீ இருந்தால்…
ஆண் : அட எதிரிதான்…
குழு : உன் எதிரிடா…

ஆண் : குழந்தையாய் நீயும் குழைந்தாள்…
நண்பன் ஆகலாம் துரோகிடா…

குழு : ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்…

குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா…
வானம்கூட மண்ணில் கிடக்கும்…

{ குழு : ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் } * (2)

பெண் : ரோஷோமோன்…
ரோஷோமோன்… ரோஷோமோன்…

குழு : ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன்தான்…
உலகத்தில் பொறந்திருப்பான்…
ஜா ஜா எனக்கு ராஜா…
அடடா நான்தான் தெரியுமா…
ஜா ஜா உனக்கு ராஜா…
அதுவும் நான்தான் முடியுமா…

குழு : ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்…

குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா…
வானம்கூட மண்ணில் கிடக்கும்…

குழு : ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்…

குழு : ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா…
வானம்கூட மண்ணில் கிடக்கும்…


Notes : Roshomon Song Lyrics in Tamil. This Song from Solo (2017). Song Lyrics penned by Mohan Raj. ரோஷோமோன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading