மகளே என் மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஸ்ரீஜிசாய் விக்னேஷ்ரஷாந்த் அர்வின்ஹரா

Magale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் பொண்ண போல…
ஒரு தெய்வம் இல்ல ஊருல…
உன்ன நானும் பிரிஞ்சு வாழ்வேனா தெரியல…

ஆண் : என்னை விட்டு நீயும்…
ஏன் விலகி சென்றாயடி…
உன் நினைவுதானே தினம் என்னை தேடுதே…

ஆண் : நான் வாழ உன்னை போல…
ஒரு சொந்தம் இல்லை உலகினிலே…

ஆண் : மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய்…
விலகி சென்றாய்…
மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய்…
விலகி சென்றாய் உயிரே…

—BGM—

ஆண் : என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை…
என் அடையாளம் தள்ளாடுதே…
கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால்…

ஆண் : என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை…
என் அடையாளம் தள்ளாடுதே…
கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால்…

ஆண் : உன்னை போலே உன்னை போலே…
யாரும் இல்லையே…
கன நேரம் பிரிந்தாலே…
என் நெஞ்சம் தாங்காதே…

ஆண் : வழி ஏதும் தெரியாமல் தனியே தவிக்கிறேன்…
நான் வாழ உன்னை போல…
ஒரு சொந்தம் இல்லை உலகினிலே…

ஆண் : மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய்…
விலகி சென்றாய்…
மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய்…
விலகி சென்றாய் மகளே…


Notes : Magale Song Lyrics in Tamil. This Song from Haraa (2022). Song Lyrics penned by Vijay SriG. மகளே என் மகளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading