கயா முயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஸ்ரீஜிவி.எம். மகாலிங்கம் & சக்தி முரளிதரன்லியாண்டர் லீ மார்டிஹரா

Kaya Muya Song Lyrics in Tamil


ஆண் : ஏ‌ புள்ளைங்க தொல்லைங்க…
சில்றைங்க கொல்லாறங்க…
அட விநாயகா கொஞ்சம் இரங்கடா…

குழு : கயா முயா கயா முயா…
போடு கயா முயா கயா முயா…
ஆண் : மச்சான் அட்ரா…

குழு : ஏ கயா முயா கயா முயா கயா முயா…
போடு கயா முயா கயா முயா கயா முயா…
ரெளசு கயா முயா கயா முயா கயா முயா…
போடு கயா முயா கயா முயா கயா முயா…

ஆண் : காடிமே கில்லாடி…
எரியாமே பித்தாஜி…
அந்தர்மே லட்டாயி…
தில்லான சிப்பாயி…

குழு : கயா முயா கயா முயா கயா முயா…
போடு கயா முயா கயா முயா கயா முயா…

ஆண் : ஆல் ரவுண்டு சித்தப்பு…
மோதுனா கித்தாப்பு…
ரிங் ரோடு மன்னாரு…
அவுட் ஆகி நின்னாரு…

குழு : கயா முயா கயா முயா கயா முயா…
போடு கயா முயா கயா முயா கயா முயா…

ஆண் : ஏ ஏரியால கேட்டு பாரு…
அண்ணா ராக்கெட்டு…
முன்ன வந்து நின்னு பாரு…
நீதான் விக்கெட்டு…

ஆண் : தள்ளு முள்ளு பண்ணாதடா…
ஜில்லா டிக்கெட்…
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு…

ஆண் : கயா முயா கயா முயா…
போடு கயா முயா கயா முயா…

குழு : கயா முயா னா சொய்யா ஒய்யானா…
மயா மியா னா சியா சியா னா…
கயா முயா னா சொய்யா ஒய்யானா…
மயா மியா னா சியா சியா னா…

—BGM—

ஆண் : கயா முயா கயா முயா கயா முயா…

—BGM—

குழு : ஏ கயா முயா கயா முயா கயா முயா…
போடு கயா முயா கயா முயா கயா முயா…

—BGM—

பெண் : பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்…
இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்…
கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே…
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா…

குழு : ஈசன் பெத்த பிள்ளையாரே…
கன்னி பெண்கள் சுத்தும் தில்லையாரே…
இன்பம் பொங்கும் நன்னாளிலே…
மனம் மகிழ்ந்து கொண்டாடுதே…

—BGM—

ஆண் : குப்பத்துக்கே குலசாமியே…
எங்க ஊட்டு பிள்ளையாரே வா…

குழு : கொளுக்கட்டையும் வட பாயாசமும்…
படையல் போட்டு தாரேன் வா…

ஆண் : கணபதியே பரம் பொருளே…
குழு : ஹோ ஓஓஓ…
ஆண் : திரு உருவே வரம் நீயே…
குழு : ஹோ ஓஓஓ…

ஆண் : ஏரியால கேட்டு பாரு…
அண்ணா ராக்கெட்டு ராக்கெட்டு…
முன்ன வந்து நின்னு பாரு நின்னு பாரு…
நீதான் விக்கெட்டு…

ஆண் : தள்ளு முள்ளு பண்ணாதடா…
ஜில்லா டிக்கெட் டிக்கெட்…
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு

குழு : கயா முயா னா சொய்யா ஒய்யானா…
மயா மியா னா சியா சியானா…
கயா முயா னா சொய்யா ஒய்யானா…
மயா மியா னா சியா சியானா…

—BGM—

குழு : கயா முயா கயா முயா கயா முயா…

—BGM—

குழு : கயா முயா கயா முயா கயா முயா…
ஆண் : கயா முயா…


Notes : Kaya Muya Song Lyrics in Tamil. This Song from Haraa (2022). Song Lyrics penned by Vijay SriG. கயா முயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading