ஏலே ஏலே தோஸ்துடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ், நரேஷ் ஐயர் & கிருஷ்ண ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Yealae Yealae Dosthu Da Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு…

—BGM—

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு…
சட போலே டீச்சர் யாரு…
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே…

ஆண் : நாங்க மார்க்கு போட்ட ஜோரு…
எங்க ரேங்கு கார்ட பாரு…
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே… ஹோய்…

—BGM—

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…

—BGM—

ஆண் : தெருமுனையினில் அடித்துக் கொண்டோம்…
சிறிதும் வலித்ததில்லை…
மறுநொடி சிறு பிரிவு வந்தால்…
அந்த வலி தான் தாங்கவில்லை…

ஆண் : ஹே… குறும்பென்றால் ஒன் கரும்பாக…
இனிக்கும் பருவமே…
ஹே… மயிா் கூட ஒரு இலையாகி…
நம் காற்றில் பறந்திடுமே…

—BGM—

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு…

—BGM—

ஆண் : பிரண்ட்ஷிப் நம் கனவுகளை…
பிரண்ட்ஷிப் நம் நினைவுகளை…
பிரண்ட்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்…

ஆண் : பிரண்ட்ஷிப் அது சம ரகளை…
பிரண்ட்ஷிப் இது விதவிதமாய்…
பிரண்ட்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்…

ஆண் : குடல் வலித்திடும் வரை தினமே…
சிரித்தே கூத்தடிப்போம்…
உடல் வலித்திடும் வரை கைகளால்…
அடைத்தே குதுகளிப்போம்…

ஆண் : நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்…
என் நண்பன்தானடா…
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்…
என் துணையே நீதானடா…

—BGM—

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
ஏலே லல்ல லலே லே…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
ஏலே லல்ல லலே லே…

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு…
சட போலே டீச்சர் யாரு…
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே…

ஆண் : நாங்க மார்க்கு போட்ட ஜோரு…
எங்க ரேங்கு கார்ட பாரு…
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே…

—BGM—


Notes : Yealae Yealae Dosthu Da Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Viveka. ஏலே ஏலே தோஸ்துடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading