என்றென்றும் புன்னகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், கிளிண்டன் செரிஜோ, ஸ்ரீனிவாஸ் & ஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Endrendrum Punnagai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்றென்றும் என்றென்றும் புன்னகை…
முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பாா்வையிலே…

ஆண் : என்றென்றும் புன்னகை…
முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பாா்வையிலே…

குழு : ஓ என்னுயிரே… ஓ என்னுயிரே…
ஓ என்னுயிரே… ஓஓ என்னுயிரே…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

—BGM—

ஆண் : என்றென்றும் புன்னகை…
முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பாா்வையிலே…

குழு : ஓ என்னுயிரே… ஓ என்னுயிரே…
ஓ என்னுயிரே… ஓஓ என்னுயிரே…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

—BGM—


Notes : Endrendrum Punnagai Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. என்றென்றும் புன்னகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading